திருகோணமலை வாய்க்காலில் ஆயுதங்கள் மீட்பு: மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றல்.!

0
திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூமரத்தடிச்சேனை பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 02) ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு நடவடிக்கை வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய...

கட்டுநாயக்கில் 21 கோடி மதிப்பிலான குஷ் போதைப்பொருள்: கனடா நபர் கைது.!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 21 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளை கடத்திச் செல்ல முயன்ற வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03)...

சுமார் 3 இலட்சம் பெறுமதியான கொத்தல ஹிம்புட்டுவுடன் சீன நாட்டவர் கைது!

0
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக சீனாவுக்கு கொத்தல ஹிம்புட்டு தாவரத்தை கடத்த முயன்ற 30 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்....

மட்டக்குளி கொலை வழக்கு: 9 சந்தேகநபர்கள் கைது.!!

0
கொழும்பு மட்டக்குளி, கெமுணுபுர பகுதியில் கடந்த மார்ச் 31ஆம் திகதி இரவு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த சம்பவம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை...

நீராடச் சென்ற 19 வயது இளைஞன் மாயம்: தேடுதல் பணிகள் தீவிரம்!

0
அம்பாந்தோட்டை, தங்கல்ல – மெதல்ல கடற்கரைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 02) மாலை நீராடச் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். நாகுலுகமுவ பகுதியைச்...

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி சந்தேகம்: அகழ்வில் எச்சங்கள் எதுவும் இல்லை.

0
மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் மனித புதைகுழி இருப்பதாகக் கூறப்பட்ட காணியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள், எந்த மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படாமல் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த அகழ்வு நடவடிக்கைகள்...

ஈரான் பாலம் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்; 8 பேர் பலி ; 95 பேர் காயம்.!!

0
ஈரானில் உள்ள மிகப்பெரிய பாலம் ஒன்றை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 02) இடம்பெற்றதாகவும், இதில் 8...

அமெரிக்க சட்டமா அதிபர் பாம் பொண்டி நீக்கம்: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு

0
அமெரிக்காவின் சட்டமா அதிபர் பாம் பொண்டி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டதுடன், ட்ரம்ப்பின் நீண்டகால விசுவாசியாகக் கருதப்பட்ட பொண்டியின் நீக்கம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில்...

உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் – விஜய் பிரச்சாரம்

0
''நான் பல வலிகளை தாங்கிக்கொண்டிருக்கிறேன். உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன்'' என இந்தியாவில் தமிழ்நாடு, திருச்சியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்தார். விஜய் எதிர்வரும் 23ஆம் திகதி...

நியூசிலாந்து ‘A’ அணி இலங்கைக்கு வருகை: போட்டித் தொடர் விரைவில்…

0
இலங்கை “A” கிரிக்கெட் அணியுடன் ஒருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடர்களில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து “A” கிரிக்கெட் அணி இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான...