இன்றைய ராசிபலன் (28-07-2026, செவ்வாய்க்கிழமை)

0
மேஷம் இன்று ஆன்மீக சிந்தனைகளும் சமூக நலச் செயல்களும் உங்கள் மனதிற்கு அமைதியைத் தரும். தொழிலில் புதிய நம்பிக்கை உருவாகும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உடல்நலத்தில் சிறு கவனம் செலுத்துவது நல்லது. ரிஷபம் பண...

பிரபல தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது.!!

0
ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை, நர்த்தனகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 15...

கடற்பகுதிகளுக்கான அவசர வானிலை எச்சரிக்கை!

0
பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அக்கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60...

நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு பிரஜை பலி.!!

0
குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் நெதர்லாந்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் நிலாவெளிப்...

தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் ஒருவர் கைது.!!

0
மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப்...

கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி.!!

0
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (27) 5 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இரண்டு வாரங்களாக ஈரான் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடைநிறுத்தியுள்ளார். இதனால் மத்திய...

இறுதி நேரத்தில் கைநழுவிப் போன பதக்கம்!

0
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் 26 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் பளுதூக்குதல் போட்டியில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த பதக்க வாய்ப்பொன்று இன்று (26) கைநழுவிப் போனது. இதன்போது 60 கிலோகிராம் எடைப் பிரிவின் கீழ் இலங்கையைப்...

தேவேந்திரமுனை பெரஹரவில் காவடி நடனத்தை நீக்க பரிந்துரை.

0
தேவேந்திரமுனை ஸ்ரீ உத்பலவர்ண மகா தேவாலயத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவிருந்த பெரஹரவில் ஊர்வலத்தில் காவடி நடனத்தை நீக்குவதற்கு பொலிஸார் பரிந்துரைத்துள்ளனர். பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் செய்யப்பட்டுள்ள குறித்த பரிந்துரையை மாத்தறை...

இன்றைய ராசிபலன் (27-07-2026, திங்கட்கிழமை)

0
  மேஷம் இன்று உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்களை தெளிவுபடுத்தி புதிய முடிவுகளை எடுக்க வேண்டிய நாள். பணியிடத்தில் பொறுமையுடன் செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தேவையற்ற கவலைகளை தவிர்த்து உங்கள் திறமையில் நம்பிக்கை...

கார் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து: சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்!

0
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற காரும், கல்முனையிலிருந்து மட்டக்களப்பு...