வவுனியாவில் அதிர்ச்சி: மயானத்தில் புதைந்த சடலத்தின் தலை காணாமல் போனது!

0
வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்: சடலத்திலிருந்து தலை வெட்டி எடுத்த மர்மம்! வவுனியா மாவட்டத்தின் மகாறம்பைக்குளம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு அகால மரணம் அடைந்த...

குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு – கந்தளாயில் அதிர்ச்சி!

0
கந்தளாய் பகுதியில் இளைஞன் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (03) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. கந்தளாய் பேராற்று வெளி ஆற்றில் குளிக்கச் சென்றிருந்த இளைஞன் ஒருவர் துரதிருஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்...

வவுனியா ஒலுமடு நெல் உலர்த்தும் தளத்திற்கு ரூ.1.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு.!

0
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு பகுதியில் நெல் உலர்த்தும் தளம் அமைப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு...

அனுமதியின்றி மண்ணெண்ணெய் கடத்தல்: 1000 லீற்றருடன் இருவர் கைது.!!

0
மொனராகலை மாவட்டம் செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி லொறி ஒன்றில் மண்ணெண்ணெய் கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) இரவு பொலிஸார்...

சுகாதார அமைச்சருக்கு மருத்துவர்கள் சவால்: “நேரடி விவாதத்திற்கு வாருங்கள்”.!

0
வைத்தியர்களின் இடமாற்றக் கோரிக்கைகளில் செவிசாய்க்காத சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸாவை அனைத்து ஊடகங்களின் முன்னிலும் நேரடி விவாதத்திற்கு வருமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச சவால் விடுத்துள்ளார்....

மத்திய கிழக்கு போர் தாக்கம்: உச்சம் தொட்ட உலக உணவு விலைகள்.!

0
மத்திய கிழக்கில் தொடரும் போரின் தாக்கத்தால் எரிசக்தி மற்றும் எரிபொருள் விலைகள் உயர்ந்ததையடுத்து, உலகளாவிய உணவு விலைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மார்ச் மாதத்தில் மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளதாக...

முதியவர் ஒருவர் கொலை: சந்தேகநபர் தலைமறைவு!

0
பல்லெவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாந்துராகொட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 03) இரவு 60 வயதுடைய முதியவர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை...

209 ரன்களையும் காப்பாற்ற முடியாத CSK – பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுக்களால் வெற்றி.!

0
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டி அணிக்கு...

இன்றைய ராசிபலன் (04-04-2026, சனிக்கிழமை)

0
மேஷம் (Aries): இன்று உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் நாள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம், அவற்றை திறமையாக கையாளுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. ரிஷபம் (Taurus): நிதி விஷயங்களில்...

திருகோணமலை வாய்க்காலில் ஆயுதங்கள் மீட்பு: மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றல்.!

0
திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூமரத்தடிச்சேனை பகுதியில் உள்ள வாய்க்காலில் இருந்து நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 02) ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு நடவடிக்கை வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய...