டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ் தரங்க வெற்றி.!!

0
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் முதலிடம் பிடித்து இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், டைமண்ட் லீக்...

இலங்கை பந்தில் சுருண்டது ஐக்கிய அரபு இராச்சியம்.

0
மகளிர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் இன்று (29) மோதி வருகின்றன. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணி...

இலங்கை அணி அபாரம் – இரண்டாவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு.!

0
கொழும்பில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான போராட்டத்தை வெளிப்படுத்திப் போட்டியைச் சமநிலையில் முடித்துக்கொண்டது. முதல் இன்னிங்ஸில் இமாலய பின்னடைவைச் சந்தித்த...

உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் ருமேஷ் தரங்கவுக்கு மீண்டும் முதலிடம்.

0
பொதுநலவாய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்க வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார். சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடரின் 12...

290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை.

0
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 290...

2027 மகளிர் உலகக் கோப்பை துடுப்பாட்டப் போட்டிக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவி அக்ஷராஸ்ரீ தெரிவு!

0
2027 U-19 மகளிர் உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியில் 25 பேர் கொண்ட இலங்கைத் தேசிய குழாமில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த மாணவியான அக்ஷராஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்தும்,...

அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி இமாலய வெற்றி.!

0
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டார்வினில் உள்ள மறாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பங்களாதேஷ் அணியின் அனைத்துத்துறை...

ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்

0
உலகின் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் இலங்கையின் ரூமேஷ் தரங்க முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 89.75 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்து அவர் தங்கப்...

பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வௌ்ளிப் பதக்கம்.

0
  கிளாஸ்கோவில் இடம்பெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் இலங்கையின் பாலித்த பண்டார வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். இறுதிப் போட்டியில் 46.84 மீற்றர் தூரத்திற்கு பரிதி வட்டத்தை எறிந்த...

இறுதி நேரத்தில் கைநழுவிப் போன பதக்கம்!

0
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் 26 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் பளுதூக்குதல் போட்டியில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த பதக்க வாய்ப்பொன்று இன்று (26) கைநழுவிப் போனது. இதன்போது 60 கிலோகிராம் எடைப் பிரிவின் கீழ் இலங்கையைப்...