வடக்கு மாவட்டங்களில் கனமழை: 10,311 பேர் பாதிப்பு; 12 பேர் உயிரிழப்பு.!!

0
செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 26 வரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளைப் பாதித்த வெள்ளம், கனமழை, மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக 10,311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தங்களால் 12...

மன்னாரில் இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் படைவீரர் ஒருவர் உயிரிழப்பு; 11 பேர் காயம்.!!

0
மன்னார்–தலைமன்னார் வீதியின் கீரியன்குடியிருப்பு பகுதியில் 24 அக்டோபர் மாலை இடம்பெற்ற இராணுவ Defender வாகன விபத்தில் படைவீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 11 பேர் காயமடைந்தனர். செல்வாரி இராணுவ முகாமுக்குச் சொந்தமான வாகனம் தலைமன்னார்...

யாழ்ப்பாணத்தில் ரூ.350 மில்லியனுக்கும் அதிக செலவில் நோயாளர் பராமரிப்பு நிலையம் திறப்பு

0
யாழ்ப்பாணம் சாவகச்சேரி சரசாலை பகுதியில் ரூ.350 மில்லியனுக்கும் அதிக செலவில் அமைக்கப்பட்டுள்ள நோய்த்தணிப்பு பராமரிப்பு நிலையம் நேற்று (24) திறந்து வைக்கப்பட்டது. தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவப் பராமரிப்பு மற்றும்...

யாழில் வீடு உடைத்து நகை கொள்ளை : இளைஞர் ஒருவர் கைது.!

0
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து களவாடப்பட்ட நகைகளில் ஒரு தொகை நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. உதயபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் வீட்டில் வசிப்பவர்கள்...

யாழில் கணவருடன் பிடிபட்ட ஆசிரியை; துவைத்தெடுத்த மனைவி.!!

0
யாழ் நகர்ப் பகுதியில் தனது கணவனை சந்திக்க வந்த ஆசிரியை , அரச ஊழியரான மனைவியின் தாக்குதலில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது. தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை கணவனை விவாகரத்து...

யாழ்ப்பாண பிள்ளைகள் தொடர்பில் அருச்சுனா எம்பி சர்ச்சை கருத்து; கிழித்து தொங்கவிட்ட மூதாட்டி.!!

0
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா எம்பியை தமிழ் மூதாட்டி ஒருவர் வசைபாடிய காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. யாழில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் யுவதிகள் தொடர்பில் அருச்சுனா எம்பி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்து...

துணுக்காய் ஆலங்குளத்தில் மின்சார வேலி அமைக்க இராணுவம் தடை?

0
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் 22.10.2026 தொடக்கம் 26.10.2026 வரை மின்சாரவேலியோ துப்பாக்கி பிரயோகம் தடைசெய்யப்பட்ட ஆயுதபாவனைகளுக்கு குறித்த பிரதேசம் தடைசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளார்கள். ஆலங்குளம் சந்தியில் காணப்படும் மரம் ஒன்றில் விசேட...

யாழில் பல கோடி ரூபாய் நிதி மோசடி ; வங்கி அதிகாரி வெளிநாட்டிற்கு தப்பியோட்டம்.

0
யாழ்ப்பாணம், சங்கானை மற்றும் மல்லாகம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 15 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் வங்கி அதிகாரி ஒருவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகப்...

செம்மணி புதைகுழி விவகாரம்: சர்வதேசத்தின் கதவுகளைத் தட்ட ஒன்றிணையுமாறு அழைப்பு.!!

0
செம்மணி சித்துப்பாத்தி சமூகப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை ஏமாற்றத்தையும், பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார். அத்தோடு, தமிழ்த் தேசிய...

செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற வாணி விழா.

0
வ/செட்டிகுளம் மகா வித்தியாலயத்தின் இந்து மாமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா, செட்டியூர் விழுதுகள் மன்றம் – கனடாவின் அனுசரணையுடன் 20.10.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.   காலை 9.50 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகளுடன்...