வல்வெட்டித்துறையில் சிறுவனுக்கு நேர்ந்த கதி! 

69

இன்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2026) மாலை-03 மணியளவில் யாழ். வடமராட்சி வல்வெட்டித்துறையிலுள்ள நீர்த் தடாகத்தில் குடும்பத்துடன் நீராடச் சென்ற பருத்தித்துறை புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த திலீபன் சந்தோஷ் (வயது- 16) என்ற சிறுவன் நீரில் ழூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிறு வயதில் தந்தையை இழந்த நிலையில் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையிலேயே இந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது. ஆழ்ந்த இரங்கல்கள்….