மூத்த ஊடகவியலாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்.

0
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், அதன் வடக்கு மாகாண இணைப்பாளரும், அரை நூற்றாண்டுக்கும் மேலான ஊடக அனுபவம் கொண்ட மூத்த பிராந்திய ஊடகவியலாளருமான ஏ.என்.எஸ். திருச்செல்வம் (74) காலமானார். வடக்கு மாகாணம், வடமராட்சி...

உந்துருளி விபத்து; 16 வயது மாணவன் பலி.!!

0
பிலியந்தலை, மகுளுதூவ பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவர் படுகாயமடைந்துள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தில்...

ருவன்வெலிசாய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபா இரத்தினக்கல் கொள்ளை: கோட்டாபயவிற்கு எதிராகச் சி.ஐ.டியில் முறைப்பாடு

0
வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரம் ருவன்வெலிசாய மகா சாய விகாரையின் கோபுர உச்சியில் அமைந்துள்ள சூடாமணிக்கல்லில் பதிக்கப்பட்டிருந்த, சுமார் 1,500 கோடி ரூபா அதிக்கூடிய சந்தை மதிப்புடைய அரிய இரத்தினக்கற்கள் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கப்பட்டமை குறித்து,...

இயக்குனர் பாக்கியராஜ் காலமானார்; துயரத்தில் திரையுலகம்.!!

0
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பல்வேறு திறமைகளை கொண்ட இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று (27) காலமானார். உடல்நிலை கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

யாழில் யுவதியொருவரிடம் பாலியல் சேட்டை; இராணுவ கப்டன் அதிரடி கைது.!!

0
யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவரிடம் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் இராணுவ கப்டன் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து பலாலி வீதியூடாக பலாலி நோக்கி சென்ற பேருந்தில்,...

சுரேஷ் சலே மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி..!

0
தேசிய புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே, திடீர் மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் விசேட மருத்துவக் கண்காணிப்பில்...

அரச ஊழியர்களுக்குத் தவணை முறையில் 20 கிலோ அரிசி: அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவிப்பு!

0
அரச ஊழியர்களுக்குத் தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோ அரிசியை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சின்...

20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து : 42 பேர் மருத்துவமனையில்..

0
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து தியத்தலாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை (27) தியத்தலாவ தொடருந்து கடவை அருகே 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பேருந்து...

இன்றைய ராசிபலன் (27-06-2026, சனிக்கிழமை)

0
மேஷம் இன்று புதிய பொறுப்புகளை தன்னம்பிக்கையுடன் ஏற்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் உங்கள் முயற்சிக்கு நல்ல பாராட்டு கிடைக்கலாம். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்வது நன்மை தரும். ரிஷபம் பணியிடத்தில் பொறுமையும் நிதானமும்...

மாந்திரீகம் பெயரில் பெண்ணை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்த மர்மநபர்.!!

0
இந்தியாவில் கரூர் மாவட்டம் கடவூர் அருகே குடும்ப கஷ்டத்தை நீக்குவதாக கூறி, பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த விபூதி கொடுத்து மயக்கமடையச் செய்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்ற...