மகனைத் தேடிச் சென்ற தாய் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு.!!

0
கலேவெல தலகிரியாகம பகுதியில், மகனைத் தேடிச் சென்ற 45 வயதுடைய தாய் ஒருவர் ஆழமான விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற 10 வயது மகள் காணாமல் போன நிலையில்,...

குளத்தில் மூழ்கி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு.!!

0
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற 63 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று (29)...

இன்றைய ராசிபலன் (29-06-2026, திங்கட்கிழமை)

0
மேஷம் இன்று உங்கள் முயற்சிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். தொழிலில் புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரலாம். குடும்பத்தினரின் ஆதரவு மன உற்சாகத்தை அதிகரிக்கும். செலவுகளை கட்டுப்படுத்தினால் பொருளாதார நிலை சீராக இருக்கும். ரிஷபம் பணியிடத்தில் உங்கள்...

விற்கப்பட்ட 13 வயது சிறுமி ; 5 நாட்களில் 30 பேர் பாலியல் பலாத்காரம்.!!

0
.ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் 13 வயது சிறுமி ஒருவர், ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டை விட்டு காணாமல் போன...

கட்டுநாயக்கவில் நட்சத்திர ஹோட்டல் என்ற போர்வையில் அரங்கேறும் செயல்.!!

0
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 18ஆம் கட்டை சந்திப்புக்கு அருகில், சுற்றுலா ஹோட்டல் ஒன்று அமைக்கப்படுவதாகக் கூறி, சிமெந்து உற்பத்தி மற்றும் பொதியிடும் தொழிற்சாலை ஒன்று நிர்மாணிக்கப்படுவதற்கு எதிராக பிரதேசவாசிகள் இன்று காலை ஆர்ப்பாட்டம்...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு.

0
ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக உலகளாவிய ரீதியில் 'திருக்குறள் மாநாடு' இன்று ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் ஆரம்பமானது. அகண்ட...

மிகிந்தலையில் காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு.!!

0
  அனுராதபுரம் மாவட்டத்தின் மிகிந்தலை பகுதியில் அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில், 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது அன்றாட வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறியிருந்தபோது, கிராமப்...

ஜப்பானின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அழிப்பேரலை அபாயம்?

0
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள இவாட்டே மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால் இன்று (28) அதிகாலை 5:21 மணியளவில் 6.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது. சுமார்...

ஓமந்தையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிள்.!!

0
வவுனியா ஓமந்தை பகுதியில் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இன்றைய ராசிபலன் (26-06-2026, வெள்ளிக்கிழமை)

0
மேஷம் இன்று புதிய முயற்சிகளில் நம்பிக்கையுடன் செயல்பட நல்ல நாள். பணிகளில் பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். குடும்பத்தினருடன் மனம் திறந்த உரையாடல் மகிழ்ச்சியை அதிகரிக்கும். செலவுகளில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. ரிஷபம் வேலை...