யாழ். மருத்துவ பீடத்தில் போலி மாணவி! விடுதியில் தங்கி வகுப்புகளிலும் பங்கேற்பு.!

0
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்திற்கு, எவ்வித அனுமதியும் பெறாது, வகுப்புகளில் பங்கேற்றிருந்த யுவதி ஒருவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மருத்துவ பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான பயிற்சி செயற்பாட்டின் போது குறித்த யுவதி...

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் பறிமுதல்.!

0
இராமநாதபுரத்தின் தோப்பு வலசை கடற்கரை பகுதியில் வாகனம் ஒன்றில் வந்த சிலர் பொதிகளை இறக்கி வைத்து விட்டு சென்றிருப்பதாக இன்று (20) அதிகாலை தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த...

தோட்டத் தொழிலாளர்களுக்கு நற்செய்தி : ஜனவரி 1 முதல் புதிய ஊதிய முறை!

0
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படவுள்ள நிவாரணத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அவர்களின் சேவைக்கு ஏற்ப நியாயமான தினசரி ஊதியத்தை வழங்குவதற்காக, ஜனாதிபதி 2026...

பாடசாலை மாணவி மீது துஸ்பிரயோகம் – மூன்று சிறுவர்கள் கைது!

0
கினிகத்தேனை பகுதியில் அமைந்துள்ள பிரதான பாடசாலையொன்றில் 11ஆம் வகுப்பில் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பல தடவைகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டு...

யாழில் குடும்பஸ்தரை கோடாரியால் கொன்ற இருவர் : மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பு.!

0
யாழ்ப்பாணம் கொடிகாமம், மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் இன்று (20)...

28 கோடி ரூபாய் பணம் பறிமுதல்! குருநாகலில் சிக்கிய பிரம்மாண்ட போதைப்பொருள் நெட்வொர்க்.

0
28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல், இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்...

இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

0
இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த ஒரு வாரமாக மாற்றமின்றி காணப்பட்ட தங்கத்தின் விலையில் நேற்று முதல் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை...

கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட உழவர் விழா – தேவிபுரத்தில்

0
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் உழவர் விழா, விளையாட்டு நிகழ்வுகள் கனடா நாடாளுமன்ற உறுப்பினர் யுவனிதா நாதன் பங்கேற்புடன் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் விளையாட்டு நிகழ்வுகளுடன் உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும் விற்பனையும்...

பிள்ளையார் ஆலய கட்டுமானத்திற்கு தடை – பௌத்த மயமாக்கல் தீவிரம்?

0
திருகோணமலை பிரட்றிக்கோட்டை வாயிலின் முன் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோத கட்டுமானப்பணி இடம்பெற்று வருவதாக நேற்றையதினம் காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே தமிழர்களின் தலைநகரம் என்று சொல்லப்படும் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவில்...

தகுதியற்ற பேருந்தை ஓட்டிய சாரதிக்கு சிறை – 5 இலட்சம் நஷ்டஈடு.!!

0
ஓடுவதற்கு தகுதியற்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றை குறுகிய வீதியில் செலுத்தி நபர் ஒருவரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெபித்திகொல்லாவ டிப்போவைச் சேர்ந்த பேருந்து...