மட்டக்களப்பு மண்முனையில் புலிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு.!!

0
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள காணியில், விடுதலை புலிகளால்  ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று திங்கட்கிழமை (13) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு நீதவான்...

இலங்கை பெண்ணைத் தாக்கிய யுக்ரைன் பெண்ணுக்கு விளக்கமறியல்!

0
கல்கிசையில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யுக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி இரவு, கல்கிசை பகுதியில் உள்ள...

கண்டியில் சுவீப் டிக்கட் விற்பனை எனக் கூறி ஹெரோயின் விற்ற பெண் கைது!

0
கண்டியில் சுவீப்  டிக்கட் விற்பனை செய்வது போல் காட்டிக் கொண்டு 'ஹெரோயின்' போதைப் பொருள் விற்பனை செய்யத  பெண் ஒருவரைப் பொலிஸார்  கைது செய்துள்ளனர். கண்டி தலதா வீதியில் உள்ள ஒரு பிரபல வர்த்தக...

சித்திரைப்புத்தாண்டு 2026: மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்

0
தமிழ்–சிங்கள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (14) காலை மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பராபவ புத்தாண்டு இன்று காலை 8.40 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 9.32 மணிக்கும் பிறந்ததாகக்...

2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது!

0
  சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த  'குஷ்' போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று  செவ்வாய்க்கிழமை (14) கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய இந்தியப் பிரஜை...

கொள்ளுப்பிட்டியில் கட்டடம் ஒன்றிலிருந்து வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு!

0
கொள்ளுப்பிட்டி, சீ.வி. அவென்யூ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என...

ஆஸ்திரேலிய இராணுவ வரலாற்றில் முதல்முறையாக பெண் தளபதி நியமனம்.

0
ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் தலைமைத்துவ மாற்றத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டு வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் அதிகாரி இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கூட்டுத் திறன் பிரிவின் தலைவராக உள்ள லெப்டினன்ட் ஜெனரல்...

ஈரான்–அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி: அணு திட்ட விவகாரம் மீண்டும் பதற்றம்.!

0
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிட மறுப்பதே இந்த பேச்சுவார்த்தை தோல்விக்கான முக்கிய...

ஹைதராபாத் அதிரடி – ராஜஸ்தான் 56 ஓட்டங்களில் வீழ்ச்சி.!!

0
ஹைதராபாத் உப்பல் ரஜிவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி...

இன்றைய ராசிபலன் (14-04-2026, செவ்வாய்க்கிழமை)

0
மேஷம் இன்று உங்களின் உற்சாகம் அதிகரிக்கும் நாள். வேலை மற்றும் தொழிலில் புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர்களின் ஆதரவு உங்களை முன்னேற்றும்.   ரிஷபம் பண விஷயங்களில் சற்று கவனம் தேவைப்படும்...