களுவாஞ்சிக்குடியில் அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்: வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

0
களுவாஞ்சிக்குடி பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட கோழி இறைச்சி கடையொன்றில், ஏற்கனவே இறந்த கோழிகளின் 57.5 கிலோ கிராம் இறைச்சி குளிர்சாதன பெட்டியில் விற்பனைக்காக வைத்திருந்தமை சித்திரை புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை (14)...

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி மரணம்.!

0
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாஹ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த நபரொருவர்  நேற்று திங்கட்கிழமை  (13)  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை துறைமுகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை (12) சென்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ள நிலையில்,...

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

0
முல்லைத்தீவு, தேராவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை  (13) பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, குறித்த பெண்ணின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார்...

கனடா தேர்தல்: மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி!

0
கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மூன்று இடைத்தேர்தல் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள அந்தக் கட்சி, 343 இடங்கள் கொண்ட பாராளுமன்றத்தின் கீழ்சபையில்...

சேப்பாக்கத்தில் CSK அதிரடி – கொல்கத்தாவை 32 ரன்களில் வீழ்த்தி 2வது வெற்றி

0
ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு...

இன்றைய ராசிபலன் (15-04-2026, புதன்கிழமை)

0
மேஷம் இன்று உங்கள் உற்சாகம் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகளில் ஈடுபட நல்ல நேரம். வேலை தொடர்பான விஷயங்களில் சிறிய சவால்கள் இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் சமாளிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ரிஷபம் இன்று சிந்தித்து செயல்பட...

மெல்ல அழியும் பண்பாட்டின் அடையாளம் – ஆவுரோஞ்சிக் கல்

0
அழிந்து வரும் ஆவுரோஞ்சிக் கல் – யாழ்ப்பாணத்தில் மறைந்து வரும் பாரம்பரியச் சின்னம். தமிழர் கிராமிய வாழ்க்கையின் ஒரு முக்கிய அடையாளமாக விளங்கிய ஆவுரோஞ்சிக் கற்கள் (ஆ உரோஞ்சும் கல்), இன்றைய காலத்தில் மெதுவாக...

46 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கைது!

0
வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த ,  இலங்கையர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சிலாபம், மாரவில பகுதியைச் சேர்ந்த 42...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.!!

0
நாட்டின் பல பகுதிகளில் இன்று  செவ்வாய்க்கிழமை  (14) பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மதியம் 12:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த விசேட அறிவித்தல், இன்று...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம்

0
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ   வருடப் பிறப்பு உற்சவம்  இன்று(14) காலை  பக்திபூர்வமாக இடம்பெற்றது.