மருதானையில் ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 36 வயது நபர் கைது.!

0
மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஞ்சிகாவத்தை, கோவில்வத்தை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (12) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை மருதானை பொலிஸ் நிலைய...

லொறி ஆற்றில் கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் உயிரிழப்பு.!!

0
கட்டுபொத பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடஹபொல ரம்பாவெவ வீதியில் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொன்கொல்ல சந்தியில் உள்ள கொலமுனு ஓயா பாலத்தின் மீது பல்லேவெல நோக்கி பயணித்த லொறி...

மதுரட்டில் தகராறு கொலையாக மாறியது: மரப்பலகை தாக்குதலில் 38 வயது நபர் பலி.!!

0
மதுரட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானகொல பகுதியில் உள்ள மதுபானசாலை அருகே ஏற்பட்ட தகராறில் மரப்பலகையால் தாக்கப்பட்டு 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்...

பராபவ தமிழ் புத்தாண்டு 2026: ஏப்ரல் 14 – சுப நேரம், வழிபாட்டு முறைகள் முழு விவரம்.

0
பராபவ தமிழ் புத்தாண்டு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. இந்த நாளில் பகல் 11:45 முதல் 12:30 மணி வரை உள்ள அபிஜித் முகூர்த்தமும்...

முல்லைத்தீவில் சகோதரியை கத்தியால் தாக்கிய சகோதரர்! கிணற்றில் வீழ்ந்து பலி!

0
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுக்கேணி பகுதியில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், தனது சகோதரியைக் கத்தியால் தாக்கிய சகோதரர் பின்னர் தப்பியோடிய நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை...

யாழ் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி: இந்தியக் கப்பலுடன் 12 மீனவர்கள் கைது.!!

0
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடிக் கப்பலுடன் 12 மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கோவிளம் கடற்பகுதியில் சனிக்கிழமை இரவு (11) நடத்தப்பட்ட விசேட...

ஒரு பில்லியன் டொலரும், அழகான பெண்ணும் வேண்டும் – துருக்கிக்கு உகாண்டா இராணுவத் தளபதியின் வினோத கோரிக்கை!

0
சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய வினோதமான கோரிக்கையாக, உகாண்டா இராணுவத் தளபதி முஹூசி கைனருகபா துருக்கி நாடு தமக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலரும், அந்த நாட்டின் மிகவும் அழகான பெண்ணையும்...

ஆஷா போஸ்லே மறைவு: மணல் சிற்பம் வடித்து அஞ்சலி..!

0
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92), உடல்நலக்குறைவால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) காலமானார். பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு, இன்று...

ஆபாச வார்த்தை பேசினால் அபராதம்…!

0
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் பர்ஹான்பூர் மாவட்டம் போர்சர் கிராமத்தில், தரக்குறைவான வார்த்தைகளை பேசினால் ரூ.500 அபராதம் அல்லது ஒரு மணி நேரம் கட்டாய துப்புரவுப் பணி என்ற விதி அமுல்படுத்தப்பட்டுள்ளது. ‘வசைமொழி இல்லா...

மும்பையை சொந்த மண்ணில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய RCB

0
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 20வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில்...