மட்டக்களப்பில் விவசாயி சுட்டுக்கொலை ; பிரேத பரிசோதனையில் உறுதி.!

0
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மிளகாய் செய்கை  தோட்டத்தில் காயங்களுடன் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட 68 வயதுடைய விவசாயி உள்நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (21) மேற்கொண்ட பிரேத...

ஜனாதிபதி பாதுகாப்பு: தனிப்பட்ட பயணமோ, உத்தியோகபூர்வ விஜயமோ – வேறுபாடு இல்லை.

0
நாட்டின் ஜனாதிபதி ஒருவரின் பயணங்களை உத்தியோகபூர்வம்  தனிப்பட்ட விஜயம் என பிரித்து  பாதுகாப்பு வழங்க முடியாது. அதனால் ரணில் விக்ரமசிங்கவின்  லண்டன் பயணத்தின்போது அவரின் பாதுகாப்புக்காக செலவிட்ட தொகை நீதியானதாகும் என ஜனாதிபதி...

மூதூரில் வெயிலில் சென்ற பெண் மாரடைப்பால் உயிரிழப்பு.!!

0
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல்  பாலத்தடிச்சேனை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) 75 வயதுடைய  வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பாததால்,...

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு.!!

0
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று புதன்கிழமை (22) அதிகாலை யாழ்ப்பாணம் - பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில் பலாலி...

செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழ்வதற்கான ஆதாரங்கள்? – நாசாவின் அதிரடி கண்டுபிடிப்பு.!!

0
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான மிக நெருக்கமான ஆதாரங்களை நாசாவின் கியூரியோசிட்டி (Curiosity) விண்கலம் கண்டறிந்துள்ளது. சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் சிக்கலான கரிம மூலக்கூறுகள் இருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாயின்...

அபிஷேக் சர்மா சம்பவம்.. டெல்லி அணி தோல்வி.. ராகுல், ராணா ஆட்டம் வீண்

0
மும்பை: ஐபிஎல் 2026 போட்டியில் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அபிஷேக் ஷர்மா 68 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன்...

கல்மடு சென் அன்ரனிஸ் கிண்ணம் உருத்திரபுரம் வசம்!

0
சென் அன்ரனிஸ் வெற்றிக் கிண்ணம் உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்துக்கு. கிளிநொச்சி கால்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன், கல்மடுநகர் சென் அன்ரனிஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக்...

இன்றைய ராசிபலன் (22-04-2026, புதன்கிழமை)

0
மேஷம்: இன்று உங்களுக்கான நாள் சுறுசுறுப்பாக அமையும். வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தினருடன் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவை விரைவில் சரியாகும். உடல்நலத்தில் சிறிய கவனம் தேவை. ரிஷபம்: இன்று நிதி நிலை...

குருணாகலில் பெண் மீது தாக்குதல் : 09 பேர் கைது.!!

0
குருணாகல் - கொகரெல்ல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில்  சமூக வலைதளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை...

தனியார் வங்கி பெயரில் போலி இணையதளம்: ரூ. 10 இலட்சம் மோசடி செய்த இளைஞர் கைது!

0
தனியார் வங்கி ஒன்றின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே போலி இணையதளத்தை உருவாக்கி, பத்து இலட்சத்து இருபத்தி நான்கு (1,000,024) ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வுப்...