சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் பெண் ஒருவர் கைது!

0
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைக்கால பகுதியில் நேற்று புதன்கிழமை (22) மதியம்; பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பெருமளவிலான பீடி இலைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 35...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: நால்வர் கைது.!

0
பேலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுகஹ சந்தி பகுதியில், மசாஜ் நிலையம் என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கிவந்த விபச்சார விடுதி பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (22)...

வவுனியாவில் ரயில் விபத்தில் பெண் பலி: முச்சக்கரவண்டி சாரதி கவலைக்கிடம்.!!

0
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் வயோதிப பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வவுனியாவிலிருந்து திருநாள்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, ரயில் கடவையை கடக்க முயன்ற போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்...

முச்சக்கர வண்டி மோதி பல்கலைக்கழக மாணவர் படுகாயம்; சாரதி கைது.!

0
கஹத்துடுவ - ரிலாவல சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கஹத்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு - ஹொரணை வீதியில், கொழும்பிலிருந்து கஹத்துடுவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள்...

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தையல் போட்டு சிகிச்சையளித்த பாதுகாப்பு பணியாளர் .!!

0
இந்தியாவில் பிஹார் மாநிலத்தின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பகாகா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பாதுகாப்புப் பணியாளர் ஒருவர், விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நோயாளிக்கு தையல் போட்டு சிகிச்சை அளித்த ...

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெண் ஊடகவியலாளர் உட்பட 5 பேர் பலி!

0
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நேற்று புதன்கிழமை (22) நடத்திய தாக்குதல்களில் பெண் ஊடகவியலாளர் உட்பட 5 பேர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. லெபனான் பத்திரிகை நிறுவனமொன்றில் பணியாற்றிய...

லக்னோவை 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் அணி: பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ரவிந்திர ஜடேஜா.!

0
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. லக்னோவில் நடைபெற்ற இந்த...

இன்றைய ராசிபலன் (23-04-2026, வியாழக்கிழமை)

0
மேஷம் இன்று உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். பண விஷயங்களில் சற்றே கவனம் தேவைப்படும், தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. வேலை தொடர்பான முடிவுகளில் தாமதம் ஏற்பட்டாலும், இறுதியில் நல்ல பலன் கிடைக்கும். உறவுகளில்...

கட்டமைப்பு ரீதியான பெண்ணியப் பிரச்சினையாகிய பெண்களின் ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் ; பிரதமர்

0
பெண்களினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்புச் சேவைகளுக்கு வழங்கப்படும் கவனம் குறைவடைந்து செல்வதென்பது ஒரு தற்செயலான நிகழ்வல்ல , இது உலகவாழ் பெண்ணியப் பொருளாதார நிபுணர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய பிரச்சினையாகும் என...

அட்டன் – டிக்கோயாவில் கடும் மழை ; 50 வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்.!

0
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மாலை நேரத்தில் நிலவும்  சீரற்ற காலநிலையினால் கொட்டித்தீர்க்கும் மழையால் அட்டன் டிக்கோயா தோட்டத்தில் 50 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் அட்டன் - டயகாமம் பிரதான வீதியில்...