இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா – இலங்கை வர்த்தக செயற்குழு உதயம்.

0
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதையும், முதலீடுகளை ஊக்குவிப்பதையும் நோக்காகக்கொண்டு அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின்கீழ் 'அமெரிக்கா - இலங்கை வர்த்தக செயற்குழு' என்ற கட்டமைப்பு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும்...

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் உயர்வு – மத்திய வங்கியின் பொருளாதார மீளாய்வு அறிக்கையில் தகவல்.!

0
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு 4,546 டொலராகப் பதிவாகியிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம், கடந்த ஆண்டு...

யாழில். சுகாதார சீர்கேட்டுடன் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு எடுத்து சென்றவர்களுக்கு 80ஆயிரம் தண்டம்.!!

0
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக வாகனங்களில் ஏற்றி சென்றவர்களுக்கு 80ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளில் வெதுப்ப உற்பத்தி பொருட்கள் விற்பனை வாகனங்கள் தொடர்பாக...

நீண்டகாலமாக நிலவிய பணத் தகராறு; அடித்து கொலை செய்த அயல் வீட்டார்.!!

0
குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்தெட்டுகல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) இரவு இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த குறித்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்...

அம்பாந்தோட்டையில் பாரிய அளவிலான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது.!!

0
அம்பாந்தோட்டை - வீரகெட்டிய, கசாகல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, பாரிய அளவிலான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, மத்தள பகுதியில் இருந்து...

அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த இளைஞன் கைது.!!

0
கொழும்பு 07 பகுதியில் அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்து, அதனை அவரது நண்பிக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை மே மாதம் 04 ஆம் திகதி...

இன்றைய ராசிபலன் (24-04-2026, வெள்ளிக்கிழமை)

0
மேஷம்: இன்று உங்கள் மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும் நாள். தொழிலில் முன்னேற்றம் காண முயற்சிகள் பலன் தரும். குடும்பத்தில் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். ரிஷபம்: நிதி தொடர்பான...

103 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சிஎஸ்கே.. ஐபிஎல் வரலாற்றில் மும்பைக்கு மிகப் பெரிய தோல்வி.!!

0
ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில், சஞ்சு சாம்சனின் அதிரடி சதம் காரணமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அமோக வெற்றி பெற்றது. இந்த...

ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணம் அனுப்பல் அதிகரிப்பு.!!

0
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணப்பரிமாற்றம் கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 26.5 சதவீதத்தினால் உயர்ந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்...

மன்னார் கரம்பைக்குளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு .!!

0
மன்னார் - மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பைக்குளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (22) காலை காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த நபர் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...