கிளிநொச்சியில் தொடரும் தற்கொலைகள் :  இன்றும் உயிரிழந்த ஓர் இளைஞர்.!

0
கிளிநொச்சி கிராஞ்சி சிவபுரத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் இயன்முகிலன் (20) இன்று (27.04.2026) உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப தகவல்களின் படி, அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இளம் வயதிலேயே...

ரூ.68000 இற்கு மதுபான விருந்து; தொலைந்த ATM அட்டையை கண்டெடுத்த நபர் குதூகலம்.!!

0
கிளிநொச்சி பொதுச் சந்தையில் தேனீர் கடை நடத்தி வந்த ஒருவரின் ATM அட்டை தொலைந்த நிலையில், அதை கண்டெடுத்த நபர் உரியவரிடம் ஒப்படைக்காமல் பயன்படுத்தி ரூ. 68,796 வரை பணத்தை மோசடி செய்த...

TikTok காதலால் வந்த வினை! சிக்கிய இரண்டு “மன்மதராசாக்கள்”

0
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் மாயமான நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். TikTok மூலம் அறிமுகமான கரவெட்டி பகுதியைச்...

ஆசிய கடற்கரை விளையாட்டில் இலங்கை மகளிர் கபடி அணிசாதனை.!!

0
சீனாவின் சன்யாவில் நடைபெற்று வரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை மகளிர் கபடி அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த முன்னேற்றம் இலங்கை விளையாட்டு ரசிகர்களிடையே...

US$ 2.5 மில்லியன் சைபர் திருட்டு: நிதி அமைச்சக கணினி ஹேக்

0
  இலங்கையில் நிதி அமைச்சகத்தின் கணினி அமைப்பு ஹேக் செய்யப்பட்டு US$ 2.5 மில்லியன் (சுமார் ரூ. 80 கோடி+) திருடப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மத்திய வங்கி மற்றும்...

பல்கலைக்கழக சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரும் திகதியை அறிவித்தது UGC

0
சமீபத்தில் வெளியாகி இருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான...

விறுவிறுப்பான சூப்பர் ஓவரில் லக்னோவை வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

0
லக்னோவில் நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் 155 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து நடந்த விறுவிறுப்பான சூப்பர் ஓவரில்...

அர்ச்சுனா எம்பியிடமிருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும்.!  

0
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடமிருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும் எனத் தமிழ்த்தேசியப் பேரவையின் அங்கத்துவக் கட்சியாகிய ஜனநாயகத் தமிழ் அரசுக் கட்சியின் உப செயலாளரும், வேலணைப் பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன்...

இன்றைய ராசிபலன் (27-04-2026, திங்கட்கிழமை)

0
  மேஷம் (Aries) இன்று உங்கள் பணிவான அணுகுமுறை மற்றவர்களிடம் பாராட்டைப் பெறும் நாள். பண விஷயங்களில் சிறிது கவனம் தேவைப்படும்; எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். தொழிலில்...

மயிரிழையில் தப்பிய 3 மாணவிகள்; அல்-மர்ஜன் கல்லூரி முன்பாக சம்பவம்.!

0
சம்மாந்துறை அல்-மர்ஜன் தேசிய பாடசாலையில் தரம் 6இல் கல்வி பயிலும் 3 மாணவிகள் இன்று (26) பாடசாலை பிரத்தியேக வகுப்பின்போது வழங்கப்பட்ட இடைவேளையின் போது பாடசாலை முன்புள்ள வீதிக் கடவையால் பாதையின் மறுபக்கம்...