மட்டக்களப்பில் பதற்றம் : பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயம்.!

0
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று(14.01.2026) இரவு 10மணியளவில் குருக்கள்மடம் முருகன்...

யாழில் 28 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவர் சுற்றிவளைப்பு…!

0
யாழில் போதைபொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை, இன்பருட்டி கடற்கரைப் பகுதியில் நேற்று (14) இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சோதனையின்...

மாணவர்கள் மற்றும் உயர்நிலை பெண்களையும் குறிவைக்கும் போதைப்பொருள் வலையமைப்பு: பின்னணியில் வெளிநாட்டு மூளைகள்.

0
இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஒரு பரிமாற்ற நிலையமாக மாறியுள்ளது. 2024ஆம் ஆண்டை விட 2025ஆம் ஆண்டில் கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்...

விமானத்தில் இலங்கை பெண்ணிடம் கைவரிசை காட்டிய சீனர் : கட்டுநாயக்கவில் பரபரப்பு.!

0
துபாயிலிருந்து வந்த இலங்கை பயணி ஒருவரிடமிருந்து 1,314,400 ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளைத் திருடிய சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரலஸ்கமுவவைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவர் அபுதாபியிலிருந்து...

நன்றி உணர்வை எடுத்தியம்புவதே தைப்பொங்கல் தினம் – ஜனாதிபதி அனுர வாழ்த்து

0
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி. உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக்...

பிரபல பாடசாலைக்கு மாணவியை சேர்த்துக் கொள்ள லஞ்சம்!

0
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கு மாணவியை முதலாம் ஆண்டில் சேர்த்துக் கொள்வதற்காக லஞ்சம் பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், ஓய்வுபெற்ற கடற்படை மருத்துவ...

காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய காதலி.!

0
யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயது இளம் கணினி பொறியாளர்...

இலங்கையில் 13 நாட்களில் 77 விபத்துக்கள் : 82 பேர் உயிரிழப்பு!

0
இந்த ஆண்டின் முதல் 13 நாட்களில் இடம்பெற்ற 77 விபத்துக்களில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு பிரிவுக்கு பெறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார். விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபோதையில் வாகனம்...

பால்மாவின் விலை குறைப்பு!

0
பால்மா இறக்குமதியாளர்கள், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மாவின் விலையை நாளை மறுநாள் (16) முதல் ரூ.125 குறைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, 400 கிராம் பால்மா பைக்கற்றின் விலையை ரூ.50 குறைக்கவும் அவர்கள்...

2026 மின்சாரக் கட்டண மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்கள் மாறாமல் இருக்கும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை(CEB) சரியான நேரத்தில் முறையான கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பிக்கத்...