பல்கலைக்கழக சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரும் திகதியை அறிவித்தது UGC

0
சமீபத்தில் வெளியாகி இருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான...

மயிரிழையில் தப்பிய 3 மாணவிகள்; அல்-மர்ஜன் கல்லூரி முன்பாக சம்பவம்.!

0
சம்மாந்துறை அல்-மர்ஜன் தேசிய பாடசாலையில் தரம் 6இல் கல்வி பயிலும் 3 மாணவிகள் இன்று (26) பாடசாலை பிரத்தியேக வகுப்பின்போது வழங்கப்பட்ட இடைவேளையின் போது பாடசாலை முன்புள்ள வீதிக் கடவையால் பாதையின் மறுபக்கம்...

சுமார் 1.1 பில்லியன் போதைப்பொருட்களுடன் 22 பௌத்த தேரர்கள் கைது!!

0
இலங்கை விமான நிலைய வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1.1 பில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 22 பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற...

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை:வங்கி கணக்கு மோசடி அபாயம்.!!

0
இலங்கையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் வங்கி கணக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் புதிய டிஜிட்டல் மோசடி தொடர்பாக இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். அறிமுகமில்லாத இலக்கங்களில் இருந்தோ அல்லது தெரிந்த நண்பர்களின் பெயரில்...

சிங்களப் புத்தாண்டு நிகழ்வில் சர்ச்சை: பெண்களின் தொப்புளில் ரொட்டி உண்ணும் வினோத போட்டி.!!

0
சமீபத்தில் நிறைவடைந்த சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கையின் பிரபல அழகுக்கலை நிபுணரும் சமூக ஊடகப் பிரபலமுமான சந்திமால் ஜெயசிங்க ஏற்பாடு செய்த நிகழ்வு, பாரம்பரிய சிங்களச் சடங்குகளைச் சிதைக்கும் வகையில் இருந்ததாகக் கூறப்பட்டு...

வெனிசுவேலா ஜனாதிபதி கைது நடவடிக்கையை முன்கூட்டியே கணித்து பந்தயம்: அமெரிக்க விசேட படை வீரர் கைது.!!

0
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் இரகசிய இராணுவ நடவடிக்கையை வைத்து, பந்தயத்தில் ஈடுபட்டு 4,00,000 டொலர் இலாபம் ஈட்டிய அமெரிக்கச் விசேட படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் 'ஃபோர்ட்...

கல்முனைக்கு சென்ற பஸ்ஸில் சிறுமி மீது பாலியல் சேஷ்டை : இராணுவ வீரர் கைது.!!

0
பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணிகளுடன் பயணித்த பஸ் வண்டியில் 14 வயது சிறுமி ஒருவருடன் பாலியல் சேட்டை புரிந்த புனானை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இராணுவ சிப்பாய் ஒருவரை  வியாழக்கிழமை...

இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா – இலங்கை வர்த்தக செயற்குழு உதயம்.

0
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதையும், முதலீடுகளை ஊக்குவிப்பதையும் நோக்காகக்கொண்டு அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின்கீழ் 'அமெரிக்கா - இலங்கை வர்த்தக செயற்குழு' என்ற கட்டமைப்பு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும்...

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் உயர்வு – மத்திய வங்கியின் பொருளாதார மீளாய்வு அறிக்கையில் தகவல்.!

0
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு 4,546 டொலராகப் பதிவாகியிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம், கடந்த ஆண்டு...

நீண்டகாலமாக நிலவிய பணத் தகராறு; அடித்து கொலை செய்த அயல் வீட்டார்.!!

0
குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்தெட்டுகல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) இரவு இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த குறித்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்...