கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்ட தாய் – கணவனின் வெறிச்செயல்.!

0
மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட நிலையில் பியகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார். இவ்வாறு...

ஆபத்தில் ஆயிரக்கணக்கானோர்..! வெளியாகவுள்ள சிவப்பு அறிவிப்புகள்

0
டெங்கு வேகமாக பரவி வருவதால் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, அடுத்த மூன்று நாட்களுக்கு (08), நாளை மறுநாள் (09) மற்றும் ஜூன்...

பணத்தகராறில் தம்பியை கொடூரமாக வெட்டிக்கொலை.!!

0
மாத்தறை மாவட்டம், திக்வெலை பகுதியில் பணக் கொடுக்கல் - வாங்கல் பிரச்சினை காரணமாக ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அண்ணன் ஒருவரால் தம்பி கூரிய ஆயுதத்தால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 41...

கொடூரமான முறையில் நடத்தப்படும் சுரேஷ் சாலே – CIDக்கு வந்த மனைவி கண்ணீருடன் வெளியிட்ட தகவல்.

0
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப்பிரிவுத்தலைவர் சுரேஷ் சாலே மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்படுவதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலேவை பார்ப்பதற்காக இன்று (07) குற்றப்புலனாய்வுத்...

புத்தளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி!

0
புத்தளம் நுரைச்சோலை, தலுவா முகத்துவாரப் பகுதிக்கு (Daluwa Estuary) சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளம் உயிர்கள், கடலில் ஏற்பட்ட கொடூர நீரோட்டத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்! நேற்று (ஜூன் 06)...

அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்சதான்! அடித்துக் கூறுகின்றார் அர்ச்சுனா ராமநாதன் எம்.பி

0
தற்போதைய அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தி காரணமாக, அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்சவே அதிகாரத்துக்கு வரக்கூடும் என்று அர்ச்சுனா ராமநாதன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதில் குறித்த அமைப்பின்...

போலி தங்க நகைகளை மனைவிடம் கொடுத்து மோசடி செய்தவர் கைது..!

0
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து தங்க ஆபரணங்கள் என வங்கிகளில் வைத்து மோசடி செய்த நபர் ஒருவர், 9 மாதங்களுக்கு பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று(04.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம்...

தலையை துண்டித்துச் சிலையில் வைத்த கொடூர சம்பவம்; அடையாளம் காட்டிய மனைவி, மகள்.

0
அம்பலாந்தோட்டை, மாமடல, மொகுடுயாய பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவரைச் சுட்டு, வெட்டிக் கொலை செய்ததுடன், அவரது தலையைத் துண்டித்துச் சிலையொன்றில் தொங்கவிட்ட கொடூரச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அம்பலாந்தோட்டை, மாமடல...

கண்டியில் காணாமல் போன 22 வயது யுவதி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்பு: சந்தேகநபர் கைது.!

0
கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரங்கல பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 22 வயதுடைய வாசனா சந்தமாலி வீரசேகர என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்....

பண்டாரவளையில் 450 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி வீழ்ந்து விபத்து: தந்தை பலி, சிறுவர்கள் உட்பட மூவர் காயம்!

0
பண்டாரவளை அருகே 450 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டியொன்று சறுக்கி வீழ்ந்ததில், நபரொருவர் உயிரிழந்து, இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை (04) அதிகாலை, பண்டாரவளை அருகே ஹாலிஎல, நெலுவ ஊடாக பண்டாரவளை செல்லும்...