பேருந்துகளில் கட்டண அட்டவணை காட்சிப்படுத்தல் கட்டாயம்: மீறினால் உரிமம் இரத்து.!

0
திருத்தப்பட்ட பேருந்து கட்டண அட்டவணைகள் பொதுமக்கள் பார்வைக்கு கட்டாயமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை உறுதி செய்யும் நோக்கில் சோதனைகள் எதிர்வரும் திங்கட்கிழமை...

கெக்கிராவவில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: 2 பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்.!

0
அநுராதபுரம் - கெக்கிராவ பகுதியில் வாகன உரிமையாளர் ஒருவரிடம் பலவந்தமாக 5,000 ரூபாய் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....

ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தத்திற்கு புதிய நிபந்தனை: அணுமின் திட்டம் நிராகரித்த இலங்கை!

0
இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியைத் தீர்க்க ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா முன்வைத்த அணுமின் நிலையத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள...

ஊவா குடாஓயாவில் எரிபொருள் பதுக்கல்: 95 லீற்றர் பெற்றோல், 78 லீற்றர் டீசலுடன் பெண் கைது.!

0
சமகிபுர, ஊவா குடாஓயா பகுதியில் தனது வீட்டில் சூட்சுமமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்திருந்த 33 வயதுடைய பெண் ஒருவர் ஊவா குடாஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்: 4 பேர் கைது.!

0
சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற நால்வர் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது...

பாடசாலை மாணவன் மீது வகுப்பறைக்குள் தாக்குதல்: மூவர் கைது!

0
அட்டன் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் வகுப்பறைக்குள் மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக, இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் விசேட சோதனைகள் – பெருமளவு போதைப்பொருட்களுடன் பலர் கைது.!!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில், பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி கடத்தப்பட்ட சுமார் 35 கிலோகிராம்...

மாவிலாற்றில் வெடிக்காத மோட்டார் குண்டுகள் மீட்பு..!

0
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலாறு பகுதியில் சனிக்கிழமை (28) காலை வெடிக்காத நிலையில் இருந்த 61 ரகத்தைச் சேர்ந்த இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவிலாறு குளத்தின் புனரமைப்பு...

புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 1 முதல் விசேட பாதுகாப்பு திட்டம் அமல்!

0
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா...

இந்தியாவிலிருந்து எரிபொருள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.!

0
இலங்கையின் எரிபொருள் தேவையை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவிலிருந்து 20,000 மெட்ரிக் தொன் டீசலும், 18,000 மெட்ரிக் தொன் பெற்றோலும் ஏற்றிய கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இந்த எரிபொருள்...