பழைய கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ சிப்பாய் பலி.!!

0
மாதுரு ஓயா இராணுவ பயிற்சிக் கல்லூரியிலுள்ள பழைய கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், இராணுவச் சிப்பாய் ஒருவர் வெள்ளிக்கிழமை (17)  உயிரிழந்துள்ளதாக அரலகன்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மாதிவெல, ஜனககம...

இன்றைய ராசிபலன் (18-04-2026, சனிக்கிழமை)

0
மேஷம் (Aries) இன்று உங்கள் தன்னம்பிக்கை உயர்ந்து காணப்படும். வேலை தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம், அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும், ஆனால் சிறிய கருத்து வேறுபாடுகளை கவனமாக கையாளவும். உடல்நலத்தில்...

சட்டவிரோதமாக 10 நட்சத்திர ஆமைகளை வைத்திருந்த இருவர் கைது.!

0
புத்தளம், கரம்ப பகுதியில் 10 நட்சத்திர ஆமைகளை  சட்டவிரோதமாக தம் வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் பிரிவு ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு புதன்கிழமை  (16) கிடைத்த இரகசியத் தகவலையடுத்து...

நுவரெலியாவில் கண்கவரும் மலர் கண்காட்சி ஆரம்பம் ; குவியும் சுற்றுலாப் பயணிகள்

0
நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஏப்ரல் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக நடத்தப்படும் மலர்க் கண்காட்சி நுவரெலியா விக்டோரியா பூங்காவில் இன்று (17) ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்டச் செயலாளர், உள்ளூராட்சி உதவி...

மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை ; கணவன் உட்பட இருவர் கைது.!!

0
வெலிஓயாவில் தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளதோடு, இக்கொலை தொடர்பில் கணவனும் குறித்த பெண்ணுடன் முறைதவறிய உறவு கொண்டதாகக் கருதப்படும் இளைஞரும்...

வாவியில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.!!

0
குருநாகல் மாவட்டத்தில்  மஹவ பகுதியில் உள்ள வாவியில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மஹவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவேரிய வாவியில் வியாழக்கிழமை (17) நீராடிக்கொண்டிருந்த போது அந்த இளைஞர்...

வெலிகந்தையிலிருந்து நிந்தவூருக்கு மாடுகள் கடத்தல் : உயிரிழந்த நிலையில் ஒரு மாடு மீட்பு!

0
சட்டவிரோதமான முறையில் வெலிகந்தையிலிருந்து நிந்தவூருக்கு சிறிய ரக பட்டா  லொறியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட ஆறு மாடுகளில் ஒரு மாட்டினை, இறந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த...

அநுராதபுரம் காட்டுப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆணின் சடலம் – பொலிஸார் தீவிர விசாரணை.!

0
அநுராதபுரம் பரசன்கஸ்வெவ புவரிசன்குளம் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை பரசன்கஸ்வெவ பொலிஸார் மீட்டுள்ளனர். பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவின் புவரிசன்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இன்று (17) சந்தேகத்திற்கிடமான முறையில் ஆண்...

தகிக்கும் வெப்பத்தைத் தணிக்க யாழில் பல முன்னேற்பாடான நடவடிக்கைகள்.!!

0
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் கடும் வெப்பம் மற்றும் சூரியனின் நேரான உச்சம் காரணமாக பொதுமக்களின் நலன் கருதி, நல்லூர் பிரதேச சபையினால் விசேட குடிநீர் விநியோகத் திட்டம் சாக்கினாலான நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது முதல்...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் முயற்சி பொலிஸாரின் நடவடிக்கையால் முறியடிப்பு ; 3 பேர் கைது ; வாள்கள்...

0
யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பாரிய வாள்வெட்டுத் தாக்குதல் முயற்சியொன்றை சுன்னாகம் பொலிஸார் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  நேற்று (16) பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின்போது, வன்முறை கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில்...