வீட்டிற்கு தீ வைப்பு ; மூவர் உயிரிழப்பு ; மேலும் ஒருவர் படுகாயம்.!!

0
மஹரகம பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றுக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தில் தீக்காயங்களுக்குள்ளான 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக  பொலிஸார் தெரிவித்தனர். மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுணுவ,...

முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்.!!

0
கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை, கரொலினா பகுதியில் இன்று திங்கட்கிழமை (20) காலை  முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ...

தம்புள்ளையில் டயர் விற்பனை நிலையத்தில் தீ விபத்து.!

0
தம்புள்ளை - கண்டி வீதியில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் பெருமளவிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த...

அநுராதபுரத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை: 06 பேர் கைது.!!

0
அநுராதபுரம் – கவரக்குளம் பகுதியில் கடந்த 17ஆம் திகதி மாலை பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கவரக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கவரக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்மில்லவெவ பகுதியில் இந்தச் சம்பவம்...

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை பார்வையிட இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் நுவரெலியாவுக்கு விஜயம்

0
இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தின் முன்னேற்றங்களை பார்வையிடும் நோக்கில், இன்று திங்கட்கிழமை (20) நுவரெலியாவுக்கு இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனை...

கனடாவில் கொடூரம்: இலங்கை இளைஞன் வீடு புகுந்து தாக்கி கொலை!

0
கனடாவில் கொடூரம்: இலங்கை இளைஞன் வீடு புகுந்து தாக்கி கொலை! கனடாவின் நகரில் இலங்கை இளைஞர் ஒருவர் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரின் தகவலின்படி, சஞ்சுல...

லக்னோ அணியை பந்தாடிய பஞ்சாப் கிங்ஸ்.. 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

0
முல்லன்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடி பேட்டிங்கால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254...

இன்றைய ராசிபலன் (20-04-2026, திங்கட்கிழமை)

0
மேஷம் (Mesham) இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். வேலை தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம், ஆனால் அவசர முடிவுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பண விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது.   ரிஷபம்...

வவுனியாவில் துயரச்சம்பவம் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் இளம் குடும்பஸ்தர் பலி!

0
உழவு இயந்திரம் தடம் புரண்டதில் இளம் குடும்பஸ்தர் பலி வவுனியா வடக்கு மதியாமடுவில் துயரச்சம்பவம் வவுனியா வடக்கு மதியாமடு பகுதியில்  இடம்பெற்ற துயரச்சம்பவம் ஒன்று அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உழவு இயந்திரம் (டிராக்டர்)...

இன்றைய ராசிபலன் (19-04-2026, ஞாயிற்றுக்கிழமை)

0
மேஷம் (Aries) இன்று உங்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியம் உள்ளது. குடும்பத்தினருடன் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், அதனால் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். உடல்நலத்தில் சற்று கவனம்...