மகள்களைப் பாடசாலையில் விட்டுத் திரும்பிய இராணுவ வீரர் பேருந்து மோதி பலி.!

0
புத்தளம் - ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமகந்த சந்தி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், உந்துருளியும் மோதி இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஆனமடுவ,...

குட்டிமணி – தங்கத்துரை உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாடுகளுக்கு நாளை வரை தடை.!

0
வெலிக்கடை சிறைக்கலவரத்தில் உயிரிழந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள்...

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பொதுத்தகவல் தொழில்நுட்பத் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியீடு.

0
2025 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றின் மூலம்...

இன்றைய ராசிபலன் (21-07-2026, செவ்வாய்க்கிழமை)

0
மேஷம் இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் மனம் திறந்து பேசுவதால் சிறிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். செலவுகளில் சற்று கட்டுப்பாடு கடைப்பிடிப்பது...

ரூ.153 கோடி லாட்டரி வெற்றி.., ஒரே மணி நேரத்தில் ஏழையான பெண்.

0
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ.153 கோடி லாட்டரி பரிசு கிடைத்தும், அதை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸில் வசிக்கும் கீத் மெயின் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக லாட்டரி...

பாலின மாற்ற சுற்றறிக்கைக்கு எதிரான அடிப்படை உரிமைகள் மனு தள்ளுபடி.!

0
இலங்கையில் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக்கொள்வதற்கு அனுமதி அளித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே உயர் நீதிமன்றம் தள்ளுபடி...

கொழும்பு – பலம்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

0
  கொழும்பு - பம்பலபிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அளுத்கமவிலிருந்து மருதானை நோக்கி நேற்று (19) மாலை பயணித்த தொடருந்து மோதியதிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்...

பல்கலைக்கழகங்களில் டெங்குவை கட்டுப்படுத்த புதிய மருத்துவ வழிகாட்டல் நாளைமுதல்.

0
இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ மற்றும் தரப்படுத்தப்பட்ட வழிகாட்டல் தொகுப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உத்தியோகபூர்வமாக நாளை (20) வெளியிடப்படும் என கல்வி...

நடப்பாண்டில் இதுவரை 18 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவு

0
நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 18 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதுவரை பதிவான 18 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 10...

முட்டையின் விலை இன்று முதல் அதிகரிப்பு.!!

0
இன்று முதல் முட்டையின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குருநாகல், குளியாப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அந்த சங்கத்தின் தலைவர் சரத்...