கொழும்பு கோட்டையில் தடம்புரண்ட ரயில்.!!

0
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் சற்றுமுன்னர் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையால், ரயில் நிலையத்தின் இரண்டு மேடைகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை 04.45 க்கு ரம்புக்கனை நோக்கிப் பயணிக்கவிருந்த...

ஹோமாகம தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு.!!

0
  ஹோமாகம - கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை ஏற்பட்ட தீப்பரவலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி...

பிரித்தானியாவின் 59ஆவது பிரதமரானார் எண்டி பர்ன்ஹாம்!

0
பிரித்தானியாவின் 59ஆவது பிரதமராக எண்டி பர்ன்ஹாம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு மன்னர் சார்ள்ஸ் III அவரைக் கேட்டுக்கொண்டார். எண்டி பர்ன்ஹாம் பிரதமராக நியமிக்கப்பட்டதை உறுதிபடுத்தி...

மகள்களைப் பாடசாலையில் விட்டுத் திரும்பிய இராணுவ வீரர் பேருந்து மோதி பலி.!

0
புத்தளம் - ஆனமடுவ நகருக்கு அருகிலுள்ள பரமகந்த சந்தி பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், உந்துருளியும் மோதி இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஆனமடுவ,...

குட்டிமணி – தங்கத்துரை உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாடுகளுக்கு நாளை வரை தடை.!

0
வெலிக்கடை சிறைக்கலவரத்தில் உயிரிழந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள்...

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பொதுத்தகவல் தொழில்நுட்பத் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியீடு.

0
2025 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றின் மூலம்...

இன்றைய ராசிபலன் (21-07-2026, செவ்வாய்க்கிழமை)

0
மேஷம் இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் மனம் திறந்து பேசுவதால் சிறிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். செலவுகளில் சற்று கட்டுப்பாடு கடைப்பிடிப்பது...

ரூ.153 கோடி லாட்டரி வெற்றி.., ஒரே மணி நேரத்தில் ஏழையான பெண்.

0
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ.153 கோடி லாட்டரி பரிசு கிடைத்தும், அதை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸில் வசிக்கும் கீத் மெயின் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக லாட்டரி...

பாலின மாற்ற சுற்றறிக்கைக்கு எதிரான அடிப்படை உரிமைகள் மனு தள்ளுபடி.!

0
இலங்கையில் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது பாலினத்தை மாற்றிக்கொள்வதற்கு அனுமதி அளித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே உயர் நீதிமன்றம் தள்ளுபடி...

கொழும்பு – பலம்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

0
  கொழும்பு - பம்பலபிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அளுத்கமவிலிருந்து மருதானை நோக்கி நேற்று (19) மாலை பயணித்த தொடருந்து மோதியதிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்...