மாத்தறையில் இரு வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி; 6 பேர் காயம்.!!

0
மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர். தெவுந்தரவிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சீமெந்து ஏற்றிய பாரவூர்தி ஒன்றும், மாத்தறையிலிருந்து தெவுந்தர...

இன்றைய ராசிபலன் (20-07-2026, திங்கட்கிழமை)

0
மேஷம் இன்று புதிய முயற்சிகளைத் தொடங்க ஏற்ற நாளாக அமையும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் மனமகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உடல்நலத்தில் சிறிய கவனம் செலுத்தினால் நாள் சிறப்பாக அமையும்.   ரிஷபம் நிதி...

சமூக ஊடக வலைத்தளங்கள் திடீர் முடக்கம் – டெஸ்க்டொப் பயனர்கள் பாதிப்பு!

0
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (Facebook), மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் இன்று திடீர் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், பல பயனர்கள் தங்களது கணக்குகளை அணுக முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, மெட்டா...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் மருத்துவர் மீது தாக்குதல்.!!

0
கம்பளை போதனா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரினால், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குறித்த மருத்துவரை இன்று (19) கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக குருந்துவத்த...

தெஹிவளை ‘நிசல செவன’ மயானத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!

0
தெஹிவளை 'நிசல செவன' மயானத்தில் இன்று (19) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், குறித்த மயானத்தின் பாதுகாவலர் காயமடைந்துள்ளார். உந்துருளியொன்றில் பிரவேசித்த இருவர், மயானத்தின் பாதுகாவலர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச்...

கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இருவர் கைது.

0
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் ஐம்பத்து மூவாயிரத்து இருநூறு (53,200) சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் வானூர்தி நிலையப் பிரிவு அதிகாரிகள் கைது...

மீண்டும் எகிறிய எண்ணெய் விலை!

0
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.10 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் WTI ரக மசகு எண்ணெய்...

வலுக்கட்டாயமாக உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இருந்து அகற்றப்பட்டாரா சோனம் வாங்சுக்?

0
இந்தியாவின் முன்னணி ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இருந்து நேற்று (18) காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்வி சீர்திருத்தங்களை வலியுறுத்தி புதுடெல்லியில் கடந்த 20 நாட்களாக அவர் உணவுத்தவிர்ப்பு...

செம்மணி விவகாரத்தில் களமிறங்கும் சர்வதேச தூதுக்குழு.!!

0
யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்று வரும் என்புக்கூட்டுப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு எதிர்வரும் புதன்கிழமை (22) சம்பவ இடத்தைப் பார்வையிடவுள்ளது. செம்மணியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வில் இதுவரை...

கடற்றொழிலாளர்கள் அவதானம் : கடற்பரப்புகள் கொந்தளிப்பு – விசேட எச்சரிக்கை.!!

0
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையும், கல்பிட்டி முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும் உள்ள கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. அறிவிப்பின்படி, குறித்த கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம்...