கபில சந்திரசேனவின் மரணத்தில் சந்தேகம் : மொட்டுக் கட்சி வெளியிட்ட தகவல்.!!

0
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்குரியது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்...

டிவி வாங்க வந்த இடத்தில் 13 லட்சம் அவுட்! ஆக்ரோஷமாக இறங்கிய 6 பெண்கள்.!

0
தெஹிவளையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், ஊழியர்களைத் தாக்கி 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் மாலை சுமார் 6.30...

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் அருகே கண்டெடுக்கப்பட்ட உணர்வுபூர்வ சின்னங்கள்.!!

0
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகிலுள்ள காணிகளை துப்புரவு செய்யும் பணிகளின் போது, மண்ணுக்குள் புதைந்திருந்த சில பொருட்கள் மீண்டும் வெளிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே உணர்வுபூர்வமான நினைவுகளை...

சர்வதேச வினோதம் | ஆண்களின் குரல் மட்டும் கேட்காத விசித்திர நோய்!

0
சீனாவில் இளம்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட விசித்திரமான செவித்திறன் குறைபாடு தற்போது மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த அந்தப் பெண், ஒருநாள் காலை எழுந்தபோது தன் காதலர் பேசும் குரல் அவருக்குக் கேட்கவில்லை...

செம்மணி புதைகுழி அகழ்வு: 259 எலும்புக்கூடுகள் அடையாளம் – கைக்குழந்தைகளின் எச்சங்கள் மீட்பு!

0
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள், யாழ்ப்பாண நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் பத்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தன. இதுவரை இப்புதைகுழியில் மொத்தம் 259 மனித...

இன்றைய ராசிபலன் (08-05-2026, வெள்ளிக்கிழமை)

0
மேஷம் இன்று உங்களின் செயல்களில் சுறுசுறுப்பு அதிகரிக்கும் நாள். வேலை தொடர்பான சில புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் இருந்த சிறிய கருத்து வேறுபாடுகள் சரியாகும். பண விஷயங்களில் கவனமாக முடிவெடுப்பது நல்லது.   ரிஷபம் உடல்நலம் மற்றும்...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உண்டியல் உடைப்பு: 21 இலட்சம் ரூபாயுடன் சிறுவர்கள் உட்பட மூவர் கைது!

0
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் உண்டியலை உடைத்து, சுமார் 21 இலட்சம் ரூபாய் பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை அதிகாலை,...

சந்திரிக்காவின் மனதை கொள்ளை கொண்ட தவெக விஜய்

0
தமிழக சட்ட சபைத் தேர்தலில் முதலமைச்சராக தெரிவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்யிற்கு, இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக செயற்பட்ட சந்திரிக்கா குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தலில் சிறப்பான வெற்றியை...

களு கங்கை பாலத்தில் விபத்து: 9 பேர் நூலிழையில் உயிர்தப்பினர்.!!

0
இன்று அதிகாலை இரத்தினபுரி களு கங்கை பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், சிற்றூர்தியில் பயணித்த 9 பேர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கஹவத்தை நோக்கி...

திருகோணமலையில் நள்ளிரவு கொள்ளை: வர்த்தக நிலையங்களின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

0
திருகோணமலை அனுராதபுர சந்தி பகுதியில் நேற்று அதிகாலை (சுமார் 2:30 மணியளவில்) இடம்பெற்ற கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் ஒருவர் இரண்டு வர்த்தக நிலையங்களின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்து,...