பட்டப்பகலில் பயங்கரம்: சூப்பர் மார்க்கெட் அருகே மீன் வியாபாரி சுட்டுக்கொலை.!

0
மாத்தறை கந்தர தெவுந்தர பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்கருகில் இன்று (21) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் படுகாயமடைந்தவர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

அக்குரேகொட இரட்டைக் கொலை: சிக்கிய வாட்ஸ்அப் அழைப்புகள்.!

0
தலங்கம, அக்குரேகொடவில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட பல கொலைகளில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியந்துள்ளது. 2024 மற்றும் 2025 ஆம்...

இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் அபாயம்: பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்.

0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் நாளை (22) சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய பகுதிகளில் பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய...

வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகம்: ஒருவர் கைது.

0
கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும்...

33 சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்த தம்பதியினருக்குத் தூக்கு தண்டனை விதிப்பு.

0
03 வயது குழந்தை உட்பட33 குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்தால்...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மருத்துவருக்கு இளம் வயதில் நேர்ந்த துயரம்.!

0
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி MBBS திடீர் மரணம் மட்டக்களப்பு மக்களுக்கு பெரும் துயரத்தை ஏறடுத்தியுள்ளது. மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி சுகவீனம்...

வவுனியாவில் 15 வயது மாணவி மாயம்! கண்ணீரில் தவிக்கும் பெற்றோர்.

0
வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவியொருவர் கடந்த திங்கட்கிழமை (16.02.2026) வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவியொருவர் கடந்த திங்கட்கிழமை (16.02.2026) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டிலிருந்து வெளியேறிச்...

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி

0
சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு முன்னாள் பெண் போராளி தள்ளப்பட்டமைக்கு காரணமாக இருந்தவர்கள், உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "மன்னார்...

மீண்டும் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை!

0
தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக பதிவாகி வரும் நிலையில் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,106 டொலராக பதிவாகியுள்ளது. உலக...

சோழர் சுவடுகள் சிதைவின் விளிம்பில்: அம்பாறையில் 1000 ஆண்டுகால சிவன் ஆலயம்!

0
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பூர்வீக வரலாற்றுச் சான்றுகள் குறித்து தொடர்ச்சியான விவாதங்கள் எழுந்துவரும் நிலையில், அம்பாறை மாவட்டத்தின் ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலச் சிவன் ஆலயம்...