ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி மனநல பாதிப்பு..!

0
ஆசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் உடல்நல மற்றும் மனநல பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பில்...

உலகை உலுக்கிய எப்ஸ்டீன் கோப்பு; பிரெஞ்சு மாடலிங் மர்ம மரணம்! சர்வதேச அளவில் பெரும் அதிர்வலை

0
அமெரிக்க பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) அதிகாரப்பூர்வ ஆவணங்களில் 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாடலிங் ஏஜென்ட் டேனியல் சியாட் (Daniel Siad,...

மதுப்பழக்கம் மூளையின் இயற்கையான ஊக்கமளிக்கும் அமைப்பைச் சிதைக்கும் – மருத்துவர் எச்சரிக்கை!

0
நச்சு மதுப்பழக்கத்துக்கு அடிமையாதல், மூளையில் டோபமைன் (Dopamine) எனப்படும் இரசாயனத்தின் அதிகப்படியான வெளிப்பாட்டைத் தூண்டுவதன் மூலம் அதன் இயற்கையான தூண்டுதல் அமைப்பைச் சீர்குலைக்கக் கூடும் என உளவள ஆலோசகரும் உளவியல் நிபுணருமான மருத்துவர்...

அதிவிசேஷ சாராயத்தின் விலை அதிகரிப்பு!

0
உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய (Extra Special Arrack) போத்தலின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்திச்...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!

0
தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய படகொன்றுடன், 9 இந்திய கடற்றொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை...

காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை!

0
காவல்துறை அதிகாரிகளின் படங்களைப் பயன்படுத்தியும், அவ்வாறு போலியாக ஆள்மாறாட்டம் செய்தும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகளில் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற...

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைச்சாலைகளில் இல்லை – நீதியமைச்சர் விளக்கம்!

0
நமது நாட்டில் உள்ள சிறைச்சாலைச் சட்டங்களில் "அரசியல் கைதி" என்ற பதத்துக்கான முறையான விளக்கம் எங்கும் கிடையாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது...

எதிர்க்கட்சி முற்றிலும் அகற்றப்படும் என கூறுவது ஜனநாயக விரோத கூற்று.

0
எதிர்க்கட்சியை அகற்றிவிடலாம் என அரசாங்கம் நினைத்தால் அது பெரும் தவறான எண்ணமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பிரதி அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சியை...

இன்றைய ராசிபலன் (23-07-2026, வியாழக்கிழமை)

0
மேஷம் இன்று உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் காணும் நாள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவுகளில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். அவசர முடிவுகளைத் தவிர்த்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ரிஷபம் உங்கள் திட்டங்களை...

ஜனாதிபதிகளின் இல்லங்களைப் பொருளாதார ரீதியில் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்.

0
நாட்டின் சில ஜனாதிபதி இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், ஏனையவை பொருளாதார ரீதியாக பயனுள்ள நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் கருத்துரைக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி...