கிளிநொச்சியில் கிணற்றுக்குள் சடலமாக கிடந்த அரச அதிகாரி.!

0
கிளிநொச்சி - ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள அதிகாரி ஒருவர் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (07.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர், ஆரட்சி பண்டாரகே சந்திர வன்சல கோசல...

கொடூரமான முறையில் நடத்தப்படும் சுரேஷ் சாலே – CIDக்கு வந்த மனைவி கண்ணீருடன் வெளியிட்ட தகவல்.

0
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப்பிரிவுத்தலைவர் சுரேஷ் சாலே மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்படுவதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலேவை பார்ப்பதற்காக இன்று (07) குற்றப்புலனாய்வுத்...

புத்தளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி!

0
புத்தளம் நுரைச்சோலை, தலுவா முகத்துவாரப் பகுதிக்கு (Daluwa Estuary) சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இளம் உயிர்கள், கடலில் ஏற்பட்ட கொடூர நீரோட்டத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்! நேற்று (ஜூன் 06)...

இன்றைய ராசிபலன் (07-06-2026, ஞாயிற்றுக்கிழமை)

0
மேஷம் இன்று புதிய வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய யோசனைகள் வெற்றிக்கு வழிவகுக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உற்சாகத்தை அதிகரிக்கும். செலவுகளில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது நல்லது.   ரிஷபம் குடும்ப...

தாகத்தால் துடிதுடித்து உயிரிழந்த 49 பேர்! சஹாரா பாலைவனத்தில் பேரவலம்

0
சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்குள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களின் சடலங்கள் நேற்று (5) மீட்கப்பட்டுள்ளதாக...

அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்சதான்! அடித்துக் கூறுகின்றார் அர்ச்சுனா ராமநாதன் எம்.பி

0
தற்போதைய அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் அதிருப்தி காரணமாக, அடுத்த ஜனாதிபதியாக நாமல் ராஜபக்சவே அதிகாரத்துக்கு வரக்கூடும் என்று அர்ச்சுனா ராமநாதன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதில் குறித்த அமைப்பின்...

யாழில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்: பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆராய்வு

0
அகில இலங்கை கடற்றொழில் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் 5ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இன்றையதினம்(6.6.2026) யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, கடற்றொழில் சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மலையக மக்களின் பிரச்சனைகள், ஏனைய...

இன்றைய ராசிபலன் (06-06-2026, சனிக்கிழமை)

0
மேஷம் இன்று உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பண விவகாரங்களில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இல்லாவிட்டாலும், புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்ப நிகழ்வுகள் மற்றும் ஆன்மீகச் செயல்பாடுகள் மனநிம்மதியைத் தரும். உறவுகளில் பொறுமையுடன் நடந்து...

பாடகர் சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது தமிழர்களை மீண்டும் பலிகடாவாக்கும் அரசியல்!

0
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பாடகர் கணேஷ்குமார் சங்கீதன் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழர்களை மீண்டும் பலிகடாவாக்கும் அரசியலின் ஒரு பகுதியாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...

போலி தங்க நகைகளை மனைவிடம் கொடுத்து மோசடி செய்தவர் கைது..!

0
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து தங்க ஆபரணங்கள் என வங்கிகளில் வைத்து மோசடி செய்த நபர் ஒருவர், 9 மாதங்களுக்கு பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று(04.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம்...