இன்றைய ராசிபலன் (11-02-2026, புதன்கிழமை)

0
1. மேஷம் (Mesham): இன்று உங்கள் விடாமுயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணும் நாளாக இது அமையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுகள் தொடங்கும். பணியிடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு...

உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீரர்கள் சாதனை.!

0
இந்தியா- பெங்களூரில் நடந்த 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி இரண்டாம் இடத்தை (Runner-up) வென்றுள்ளது. இலங்கை யோகா...

துபாயில் தங்கம் வாங்கி இலங்கையில் விற்றால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

0
இலங்கையர்களிடையே துபாய் தங்கம் என்றாலே எப்போதும் ஒரு தனி மக்வத்துவம் உண்டு. அங்கு தங்கத்தின் தரம் மற்றும் நுணுக்கமான வேலைப்பாடுகள் மட்டுமன்றி, இலங்கையை விட விலை குறைவாகக் கிடைப்பதுதான் பலரையும் ஈர்க்கிறது. துபாயில்...

முடங்கியது கரைவலை மீன்பிடி – மீன் விலை உயர்வு.!

0
உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் சத்யாகிரகப் போராட்டம் காரணமாக, சந்தையில் மீன்களின் விலையில்...

பச்சை மிளகாய் வாங்க வந்தவரிடம் ரி-56 ரக துப்பாக்கியா? பொலிஸார் விசாரணை.!!

0
  யாழ்ப்பாணம் - மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கொண்டு வந்த துப்பாக்கி போலி துப்பாக்கி என்றும், குறித்த நபரை தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் கொடுத்த...

பெண்களின் அழகை கெடுக்கும் கருவளையங்களுக்கு இயற்கை தீர்வு

0
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. முகத்தின் அழகினை கெடுக்கும் கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க உதவும் வீட்டு...

அறுவை சிகிச்சை செய்த 5 வயது மகளை அடித்துத் துவைத்த தந்தை: வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு.!!

0
கொழும்பின் புறநகர் பகுதியான மோதரயில் ரன்திய உயன அடுக்குமாடி குடியிருப்பில் தனது ஐந்து வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி மீதான தாக்குதலை தந்தை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு...

உலகளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள பெருமளவு தங்கம்! தங்கம் விலை உச்சத்திற்கு காரணம்?

0
உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில், உலகத்தில் இருக்கும் 90 சதவிகிதத்திற்கும் மேலான தங்கம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தரவுகள்...

மானிப்பாய் கொலை வழக்கு: 10 ஆண்டு தலைமறைவுக்குப் பின் சிக்கிய ஆவா கும்பல்!

0
கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தில் ஆவா கும்பலைச் சேர்ந்த இருவரை 90 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர். இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற இந்த இரண்டு சந்தேக...

வட்டிப் பணத் தகராறில் இளைஞரின் கழுத்தை அறுத்த கும்பல்.!!

0
அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்தை பகுதியில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் கழுத்தறுத்துக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கட்டுவனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 28...