தேசிய ரோபோ தொழில்நுட்ப போட்டியில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை.

0
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய ரோபோ போட்டியில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பல்வேறு பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடங்களையும் மூன்றாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த...

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வழங்கிய நினைவுப் பரிசு.!

0
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் நினைவுப் பரிசாக வழங்கிய சுவிட்சர்லாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட பெறுமதி மிக்க கைக்கடிகாரம், சைனைட் குப்பி உள்ளிட்ட சில பொருட்களை, எதிர்காலத்தில் உருவாக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு...

படகு கவிழ்ந்ததில் 4 பாடசாலை மாணவர்கள்  உயிரிழப்பு.!!

0
புத்தளம், வனாத்தவில்லு பிரதேசத்தில் 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மங்களபுர வில்லுவில், பூக்கள் பறிப்பதற்காக படகு ஒன்றில் சென்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐந்து மாணவர்கள்...

பொலிஸார் மீது தாக்குதல்: சோதனையின் போது வன்முறை வெடிப்பு.!

0
காலி - எல்பிட்டிய பகுதியில் சந்தேகநபர்களை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. எல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று கஹடுவ பகுதிக்கு சோதனைக்காகச் சென்றபோது, சந்தேகநபர்கள்...

புதுமாப்பிள்ளை வாள்வெட்டில் படுகொலை.!!

0
குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவத்தில் ரிதிகமை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து...

முன்னாள் ஜனாதிபதி மகன் தொடர்புடைய சொகுசு கார் கடத்தல் விவகாரம்: சுங்க வரி தவிர்ப்பு குறித்து குற்றப்புலனாய்வு விசாரணை.!

0
முன்னாள் ஜனாதிபதியொருவரின் மகன், சுங்க வரிகளை தவிர்த்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்களை நாட்டிற்குள் கடத்திய கும்பல் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு ஒரு சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த கும்பல் முந்தைய அரசாங்கங்களின்...

வெனிசுவேலா நிலநடுக்கம்: 6 நாட்களின் பின் 3 வயது சிறுவன் மீட்பு!

0
  வெனிசுவேலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூன்று வயது குழந்தை 6 நாட்களின் பின்னர் ஜோர்தான் நாட்டு மீட்புக் குழுவினரால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது லாகுவைரா மாகாணத்தில் உள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து 'கிளீபர்...

இன்றைய ராசிபலன் (01-07-2026, புதன்கிழமை)

0
மேஷம் இன்று உங்கள் தன்னம்பிக்கையும் செயல்திறனும் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். செலவுகளில் மட்டும் சற்று கவனமாக இருந்தால் நாள் சிறப்பாக அமையும்.   ரிஷபம் இன்று பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த...

iPhone 18 Pro தொடர்பான மிகப்பெரிய தகவல் கசிவு.!

0
அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்களிடையே, தற்போது iPhone 18 Pro மொபைல் குறித்த ஒரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொலைபேசியின் தோற்றம் தொடர்பான விடயங்கள் தற்போது இணையத்தளங்களில் கசிந்துள்ளன. இணையத்தளங்களில் வெளியான...

கிழக்கில் ஐவர் படுகொலை: பிள்ளையானுக்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியல்.!

0
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் பல...