யாழில் சோகம்: மோட்டார் சைக்கிளைக் கண்டு நிலைதடுமாறிய முதியவர் பலி!

0
யாழில் வீதியில் மோட்டார் சைக்கிள் வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த கதிரன் ஐயாத்துரை (வயது 73) என்பவரே இவ்வாறு கடந்த 21-01-2026 அன்று உயிரிழந்துள்ளார். இவர்...

மின்சாரம் தாக்கி பலியான நபர் ; தீவிரமடையும் விசாரணை.!

0
சீதுவ தம்பல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி இறந்த நபரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம்...

குழந்தையுடன் கிணற்றில் குதித்த இளம் பட்டதாரி தாய் – 19 நாள் சிசு பலி.!

0
குருநாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பகுதியில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த 19 நாள் சிசுவின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 30 வயதான பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

நூதனமான முறையில் நடந்த தங்க நகை திருட்டு- பட்டப்பகலில் துணிகரம்!

0
ஹட்டன் நகர்பகுதியில், வாடிக்கையாளர் போன்று வேடமிட்டு நூதன முறையில் தங்க நகை கொள்ளையிட்ட சம்பவம்மொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(21.01.2026) இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம், ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்...

சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட பல கோடி ரூபா சொத்து! அதிரடியாக முடக்கிய அதிகாரிகள்.

0
இரத்தினபுரி, எஹெலியகொட பகுதியில் ஒருவரால் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட ரூ.62 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை முடக்க சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. எஹெலியகொட பகுதியில் வசிக்கும் ஒருவர் மதுபானம் மற்றும் போதைப்பொருள்...

வீட்டு முற்றத்தில் புகுந்த காட்டு யானை! மாமியார் உயிரிழப்பு – மருமகள் படுகாயம்.!

0
அநுராதபுரம் விஹாரஹல்மில்லக்குளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மருமகள் காயமடைந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் விஹாரஹல்மில்லக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 91 வயதுடையவர் ஆவார். இவர்...

மீண்டும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை! பணிகள் ஆரம்பம்..

0
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள் நேற்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை கட்டுமானப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்றார். பரந்தன் இரசாயனத்...

அகதியாகச் சென்று ஆளுநரான கோண்டாவில் இளைஞன்! சுவிஸ் அரசியலில் முத்திரை பதித்த தமிழர்.!

0
சுவிட்ஸர்லாந்தின் செயின்ட் கேலன் (St. Gallen) நகர மாநிலத்தின் தலைவராக சமூகநலன் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் நேற்று (20) செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இலங்கையிலிருந்து சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்னர் ஏதிலியாக...

தோழியுடன் ஓரினச்சேர்க்கை – தடுத்த கணவனை கூலிப்படை வைத்துத் தூக்கிய மனைவி.!!

0
உத்தர பிரதேசத்தில் பெண் தோழியுடனான ஓரினச் சேர்க்கை காதலை கண்டித்த விவசாயியை, கூலிப்படை வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் உள்ள திகார் கிராம்...

கத்தி முனையில் 60 வயதுப் பெண்ணிடம் துணிகரக் கொள்ளை – உறவினர் கைது.!

0
களுத்துறை - மில்லனிய பிரதேசத்தில் தைப்பொங்கல் தினத்தன்று 60 வயதுடைய தனது பெரியம்மாவை கத்தி முனையில் மிரட்டி 15 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற மகன் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு...