11 வங்கி அட்டைகளுடன் சிக்கிய பல்கோடி மோசடி நபர் – ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை.!

0
ATM இயந்திரங்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடிகளிலிருந்து தப்பிக்க, ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது முன்பின் தெரியாதவர்களின் உதவியைப் பெறுவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். வங்கிகளுக்கு...

மீன் லொறி மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாப பலி.!

0
மட்டக்களப்பில் மீன் லொறி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது மட்டக்களப்பு- கொழும்பு வீதியின் புனாணை 126 மையல் கல் பகுதியில் நேற்று (31.1.2026) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி 5 பேர் படுகாயம்.!

0
அநுராதபுரம் கல்குளம் பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் இன்று (01) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே...

திறக்கப்பட்டது இரணைமடு வான் கதவு : அறுவடைக்கு தயாரான நெல்வயல்கள் நாசம்!!

0
வட மாகாணத்தில் தற்பொழுது கனத்த மழை பெய்து வருகிறது இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்பொழுது பெரும் போக அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அறுவடைக்கு தயாராக...

உழவு இயந்திரம் மோதி பாடசாலை ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பலி.!

0
திருகோணலை - கிண்ணியா கற்குழி சந்தியில் இன்று மதியம் இடம்பெற்ற கோர விபத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இன்று பகல் கிண்ணியா கற்குழி சந்திக்கு அருகில் வான் எல...

ஆயுளைக் காட்டும் கண்ணாடி ‘நகங்கள்’! ஹார்வர்ட் விஞ்ஞானி டேவிட் சின்க்ளேர் தரும் அதிரடித் தகவல்.!

0
நீங்கள் நகங்களை வெட்டும் போது அந்த தேதியை நினைவு வைத்து கொண்டு அடுத்த தடவை கவனித்து செயற்படுங்கள். ஒரு மனிதனின் ஆயுட் காலம் எவ்வளவு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. நாம் எப்போது...

ஜப்பானியர்களின் 100 ஆண்டு ஆயுள் ரகசியம் – இளமை மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு ஒரு சூப்.!

0
ஜப்பானியர்கள் தங்களது நீண்ட கால ஆயுளுக்கு எடுத்துக் கொள்ளும் சீக்ரெட் சூப்பான மிசோ சூப் எவ்வாறு செய்வது என்பதையும் இதன் பயன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம். பொதுவாக ஜப்பான் மக்களைப் பார்த்து மற்ற...

வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்ட ரி20 உலககிண்ணம் : கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.!

0
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக்கிண்ணத்திற்கான வெற்றி கிண்ணம் இன்று(01) வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டது. இன்று காலை 10.30 மணியளவில் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட வெற்றிக்கிண்ணமானது பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது...

புத்தர் சிலையை கடத்தியவர்கள் கைது!

0
பழமையான புத்தர் சிலை கடத்தல்: 14 பேர் கைது. மாவத்தகம (Mawathagama) பகுதியில் இருந்து பழமையான மதிப்புமிக்க புத்தர் சிலை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச்...

யாழில் நடைபெற்ற “இராசபோசனம்” சிறுதானியப் பொங்கல் விழா!

0
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இராசபோசனம் சங்கானையில் நிகழ்ந்த சிறுதானியப் பொங்கல் விழா! தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலை ஆண்டுதோறும் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடி வருகிறது. 'இராசபோசனம்'...