எரிபொருள்–மின்சார சிக்கனம்: அரசும் பொதுமக்களும் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டல்கள்.

0
எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான விசேட வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திங்கட்கிழமை (23) வெளியிட்டுள்ளார். அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண மற்றும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனத்...

பருத்தித்துறையில் சுற்றுலாப் பயணிகள் மீது மதுபோதையில் இருந்த பொலிஸார் தாக்குதல்.!!

0
யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் இருந்த பொலிஸார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாராக...

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : பெண் ஒருவர் பலி!

0
சிலாபம் - குருணாகல் வீதியின் முகுணுவடவன பகுதியில் திங்கட்கிழமை (23) மதியம் இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருணாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கொக்கவில சந்தியில் வலதுபுறமாக...

சட்டவிரோத டீசல் கையிருப்பு: 1,820 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது.!

0
கந்தளாய் - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக டீசலை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் திங்கட்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

துருக்கியில் துயரம்: யாழ். குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் பலி!

0
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற துயரமான கார் விபத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த...

இன்றைய ராசிபலன் (24-03-2026, செவ்வாய்க்கிழமை)

0
மேஷம் இன்று உங்களுக்கு ஆற்றல் மற்றும் ஊக்கம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளைச் செய்து முடிக்க இதுவே உகந்த தருணம். உங்கள் தன்னம்பிக்கை மற்றவர்களைக் கவரும் வகையில் அமையும். ரிஷபம் உறவினர்கள்...

தொப்பை குறைய Workout பண்ணுறீங்களா? இந்த உண்மை தெரிஞ்சிக்கோங்க!

0
தொப்பை போன்ற குறிப்பிட்ட இடங்களில் கொழுப்பு குறைக்கும் தனி பயிற்சி இல்லை. கார்டியோ உடற்பயிற்சிகள் உடலில் உள்ள கொழுப்பை முழுமையாக எரிப்பதன் மூலம், அதன் ஒரு பகுதி போன்ற தொப்பையும் குறையும். உடல் மென்மையாகவும்...

பளபளப்பான சருமம் வேண்டுமா? இந்த அரிசி நீர் டிப்ஸ் முயற்சி செய்யுங்கள்

0
ஆரோக்கிய உணவுக்காகவும், உடலை டாக்ஸின் கழிப்பதில் அரிசி நீர் உதவக்கூடும். காலை நேரத்தில் ஒரு கப் அரிசி நீரை குடித்தால், உடலின் ஜீரண சக்தி மேம்படும் மற்றும் உடலில் நீர் சீரமைப்பு...

காலியான அறையின் ரகசியம்: சத்தம் ஏன் பல மடங்கு திரும்புகிறது?

0
General Knowledge in Tamil: கண்ணாடி சாளரங்கள், வெற்று சுவர்கள் மற்றும் பெரிய திறந்த இடங்கள் ஒலி பிரதிபலிப்பை அதிகரிக்கின்றன. குளிர்சாதன வசதிக்காக முழுமையாக மூடப்பட்ட அறைகளில் இந்த பிரச்சனை அதிகமாக...

நீர் இலவசம்… பாட்டிலும் eco-friendly! ‘பக்வா’ ஐடியா வைரல்

0
பக்வா நிறுவனம் ஒரு “இலவச நீர் திட்டம்” முன்னெடுப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ், உள்ளூர் பிராண்டுகள் பாட்டில் தயாரிப்பு செலவினை ஏற்று, பாட்டில்களின் லேபிள்களில் விளம்பரம் செய்கின்றன. கேரளாவின் காயல் பகுதிகளில் பிளாஸ்டிக் மாசுபாடு...