சட்டவிரோத சிகரெட் வைத்திருந்த சீனப் பிரஜை கைது: 1,300 சிகரெட்டுகள் பறிமுதல்.!

0
சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த 37 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) கருவாத்தோட்டம் பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...

கொள்கை வட்டி வீதங்களில் மாற்றமில்லை – இலங்கை மத்திய வங்கி.

0
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்ததன் பின்னர், கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி 7.75% ஆகவே வைத்திருக்கத் தீர்மானித்துள்ளது. இந்த முடிவு செவ்வாய்க்கிழமை...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகளில் கணிசமான சரிவு.!

0
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, ஒரு பீப்பாய் WTI மசகு எண்ணெய் விலை 88.27 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது, இது 4.42...

ரமித ரம்புக்வெல்ல சொத்துக் குவிப்பு வழக்கு: கோடிக்கணக்கான வீடு வாங்கலில் புதிய சாட்சிகள்!

0
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும் முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித ரம்புக்வெல்லவுக்கு எதிரான 276 மில்லியன் ரூபா சொத்துக் குவிப்பு வழக்கில், செவ்வாய்க்கிழமை (24) கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியங்கள்...

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த இரட்டை கொலை மர்மம்!

0
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி கொலை மர்மம்! கோவிட் காலமான 2020ஆம் ஆண்டு காணாமல் போன தம்பதியர் இருவரின் உடல் எச்சங்கள், 6 ஆண்டுகளுக்கு பின்னர் வெல்லம்பிட்டியாவில் உள்ள கால்வாயில் இருந்து...

ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி – அர்ஜுனா MP மீது புகார்

0
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக CID-இல் முறைப்பாடு – மலையக பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனாவுக்கு எதிராக மலையக சிவில் பிரதிநிதிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன் உத்தியோகபூர்வ முறைப்பாடு ஒன்றை...

இன்றைய ராசிபலன் (25-03-2026, புதன்கிழமை)

0
மேஷம் : இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து சார்ந்த முதலீடுகள் இன்று லாபகரமாக அமைய வாய்ப்புள்ளது. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து, உங்களுக்கு...

பிள்ளைகளைக் கடத்திவிட்டு 15 ஆண்டுகள் தப்பியோடிய தாய் கைது.!

0
கனடாவின் நியூமார்க்கெட் பகுதியில் இருந்து தனது இரு மகன்களை 15 ஆண்டுகளுக்கு முன்பு கடத்திய எடிட்டா உஸ்டாஸ்ஸெவ்ஸ்கா வாட்கின்ஸ் (52) ஐரோப்பாவில் கைது செய்யப்பட்டு, தற்போது கனடாவுக்கு அழைத்து வரப்பட்டு திங்கள்கிழமை நீதிமன்றத்தில்...

இடமாற்றம் கோரி யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் போராட்டம்!

0
வெளிமாவட்டங்களில் 08 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்களுக்கு இடமாற்றம் வழங்க கோரி, வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சின்...

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை: மருந்தக உரிமையாளர் கைது.!!

0
ஹட்டன் பகுதியில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மருந்தக உரிமையாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது ஹட்டன் பிரதேச ஊழல்...