வீட்டிற்கு தீ வைப்பு ; மூவர் உயிரிழப்பு ; மேலும் ஒருவர் படுகாயம்.!!

0
மஹரகம பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றுக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தில் தீக்காயங்களுக்குள்ளான 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக  பொலிஸார் தெரிவித்தனர். மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுணுவ,...

முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயம்.!!

0
கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை, கரொலினா பகுதியில் இன்று திங்கட்கிழமை (20) காலை  முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ...

தம்புள்ளையில் டயர் விற்பனை நிலையத்தில் தீ விபத்து.!

0
தம்புள்ளை - கண்டி வீதியில் அமைந்துள்ள டயர் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் பெருமளவிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த...

அநுராதபுரத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை: 06 பேர் கைது.!!

0
அநுராதபுரம் – கவரக்குளம் பகுதியில் கடந்த 17ஆம் திகதி மாலை பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கவரக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கவரக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்மில்லவெவ பகுதியில் இந்தச் சம்பவம்...

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை பார்வையிட இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் நுவரெலியாவுக்கு விஜயம்

0
இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தின் முன்னேற்றங்களை பார்வையிடும் நோக்கில், இன்று திங்கட்கிழமை (20) நுவரெலியாவுக்கு இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் விஜயம் மேற்கொண்டுள்ளார். அங்கு இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனை...

இன்றைய ராசிபலன் (19-04-2026, ஞாயிற்றுக்கிழமை)

0
மேஷம் (Aries) இன்று உங்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியம் உள்ளது. குடும்பத்தினருடன் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், அதனால் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். உடல்நலத்தில் சற்று கவனம்...

அம்பலாங்கொடையில் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர் கைது!

1
அம்பலாங்கொடை, மாதம்பாகம தேவகொட பகுதியில் உள்ள 'அல்லிய தேவாலயத்திற்கு' அருகில் உள்ள வீடொன்றில் 120 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்பிட்டிய பிரிவு ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத்...

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச ஊழல ஆணைக்குழுவால் கைது..!

0
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ( மாஞ்சோலை வைத்தியசாலையின்) கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்   கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளனர். 'விநியோகஸ்தர் ஒருவரிடம்  கையூட்டு...

ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய சம்பவம்: ஐவர் விளக்கமறியலில்!

0
ராகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் பெண் ஒருவரைத் தாக்கி, அவரது தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் எதிர்வரும் 20...

ஆணமடுவவில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி: சந்தேகநபர் விளக்கமறியலில்!

0
ஆணமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரமாகந்த, லணுவாவ குளத்திற்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் வேட்டைத் துப்பாக்கி  வெடித்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (17) காலை...