யாழில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் : முற்றுகையிடப்பட்ட டிப்பர் வாகனம்.!

0
யாழில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிப்பருடன் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இந்த கைது நடவடிக்கை நேற்று (12) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில்...

உச்சம் தொட்ட மரக்கறி விலைகள் ; இன்றைய சந்தை நிலவரம்

0
பொருளாதார மத்திய நிலையங்களில் இன்று விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகளின் சந்தை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, தம்புள்ளை மற்றும் கெப்பெட்டிபொலவில் 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி ஒரு கிலோகிராம், நுவரெலியாவில் 750...

வெளிநாடு செல்லும் அப்பாவி பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள்!!

0
பொருளாதார நெருக்கடி காரணமாக பல பெண்கள் அயல்நாடுகளை நோக்கி செல்வதாக மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். லங்காசிறியின் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர்...

ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றிய யுவதி : மர்ம நோயால் மரணம்.!

0
களுத்துறை, மத்துகம பகுதியை சேர்ந்த 20 வயதான சந்துனி நிசான்சா என்ற யுவதி மர்ம நோயினால் உயிரிழந்துள்ளார். எதிர்பாராத உடல்நலக் குறைவால் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யுவதி உயிரிழந்துள்ளார். தனது 6 வயதிலேயே...

அநுராதபுர பகுதியில் கோரவிபத்து – ஒருவர் பலி

0
அநுராதபுரம் - ஓயாமடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (12.01.2026) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஓயாமடுவ பொலிஸார்...

அதிவேகமாக வந்த காரும் வேனும் விபத்து ; மூவர் பலி, 10 பேர் காயம்

0
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் முந்தலம, நவதன்குலம பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிவேகமாக வந்த உந்துருளியும் வேன் ஒன்றும்...

யாழில் பட்டப்பகலில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் .!

0
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்றே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த 11 ஆம் திகதி குறித்த குடும்பஸ்தர் யாழ்ப்பாணத்திற்கு அவசர...

பொலிஸாரை தாக்க முயன்ற நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

0
திருகோணமலை வெலிக்கந்தையில் கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இன்று (12) மாலை வெலிக்கந்தை பகுதியில் மூவருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை...

உலக சந்தையில் சரியும் மசகு எண்ணெயின் விலை

0
உலக சந்தையில் மசகு எண்ணெய் விநியோகம் அதிகரிப்பதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டில் அதன் விலைகள் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் ரஷ்யா,...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சிக்கிய தம்பதியினர்!!

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில்15 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (12) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் வசிக்கும் திருமணமான தம்பதிகளான இருவரும்...