எதிர்க்கட்சி முற்றிலும் அகற்றப்படும் என கூறுவது ஜனநாயக விரோத கூற்று.

0
எதிர்க்கட்சியை அகற்றிவிடலாம் என அரசாங்கம் நினைத்தால் அது பெரும் தவறான எண்ணமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பிரதி அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சியை...

இன்றைய ராசிபலன் (23-07-2026, வியாழக்கிழமை)

0
மேஷம் இன்று உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் காணும் நாள். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவுகளில் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். அவசர முடிவுகளைத் தவிர்த்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ரிஷபம் உங்கள் திட்டங்களை...

ஜனாதிபதிகளின் இல்லங்களைப் பொருளாதார ரீதியில் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்.

0
நாட்டின் சில ஜனாதிபதி இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், ஏனையவை பொருளாதார ரீதியாக பயனுள்ள நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் கருத்துரைக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி...

சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்…

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளரும் புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார, எதிர்வரும் 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த...

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு.!!

0
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது, அதன்படி, பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 95 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. முன்னதாக, பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய்...

இணையவழி அச்சுறுத்தல்களில் இருந்து சிறுவர்களை பாதுகாக்க தேசிய வேலைத்திட்டம்

0
இணையவழி அச்சுறுத்தல்கள், இணைய வன்முறைகள் மற்றும் டிஜிட்டல் தாக்கங்களில் இருந்து சிறுவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாகத் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்...

இலங்கையின் ஏற்றுமதியில் சாதனை – முதல் 6 மாதங்களில் அபார வருமானம்.!!

0
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 9.012 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. அவற்றில், பொருட்கள் ஏற்றுமதியின் மூலம் 7.073 பில்லியன் அமெரிக்க...

கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி.!!

0
கொட்டகலை ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ராஜேந்திரன் மீது இரண்டு நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொட்டகலை இலங்கை வங்கிக்கு அருகில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த உறுப்பினர் சிற்றூந்தில்...

இன்றைய ராசிபலன் (22-07-2026, புதன்கிழமை)

0
மேஷம் இன்று உங்கள் ஆற்றலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். வேலைகளில் திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். தேவையற்ற செலவுகளை மட்டும் கட்டுப்படுத்துவது நல்லது. ரிஷபம் பொருளாதார விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக...

நான்கு வயது சிறுமியின் உயிரை பறித்த டெங்கு.!!

0
டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சல் காரணமாக, 4 வருடங்களும் இரண்டு மாதங்களும் வயதான சிறுமி ஒருவர் காலி தேசிய வைத்தியசாலையின் சிறுவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று...