பிரித்தானிய இராஜாங்க அமைச்சராக இலங்கை தமிழ்ப் பெண் ; முதல் வரலாற்றுச் சாதனை.!!

0
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தலைமையிலான அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளமை புலமபெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை...

வீடொன்றில் இரத்தக் கறைகளுடன் சடலம் மீட்பு.!!

0
வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுகஸ்தர பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) குறித்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. கம்பஹா காவல்நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விசாரணைகள்...

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

0
செம்மணி மனிதப் புதைகுழியில் மழை அங்கியை ஒத்த ஆடையுடன் கூடிய சிறுவன் ஒருவரின் எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி...

இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை.!!

0
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், குறித்த...

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!!

0
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 4 ஆம் திகதி வரையில்...

இன்றைய ராசிபலன் (24-07-2026, வெள்ளிக்கிழமை)

0
மேஷம் இன்று உங்கள் முயற்சிகளில் பொறுமை முக்கிய பங்கு வகிக்கும். பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரின் ஆலோசனை உங்களுக்கு பயனளிக்கும். உடல்நலத்தில் சிறிது கவனம் செலுத்துங்கள்.   ரிஷபம் பொருளாதார முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும்....

ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி மனநல பாதிப்பு..!

0
ஆசிரியையால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் உடல்நல மற்றும் மனநல பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பில்...

உலகை உலுக்கிய எப்ஸ்டீன் கோப்பு; பிரெஞ்சு மாடலிங் மர்ம மரணம்! சர்வதேச அளவில் பெரும் அதிர்வலை

0
அமெரிக்க பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) அதிகாரப்பூர்வ ஆவணங்களில் 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாடலிங் ஏஜென்ட் டேனியல் சியாட் (Daniel Siad,...

மதுப்பழக்கம் மூளையின் இயற்கையான ஊக்கமளிக்கும் அமைப்பைச் சிதைக்கும் – மருத்துவர் எச்சரிக்கை!

0
நச்சு மதுப்பழக்கத்துக்கு அடிமையாதல், மூளையில் டோபமைன் (Dopamine) எனப்படும் இரசாயனத்தின் அதிகப்படியான வெளிப்பாட்டைத் தூண்டுவதன் மூலம் அதன் இயற்கையான தூண்டுதல் அமைப்பைச் சீர்குலைக்கக் கூடும் என உளவள ஆலோசகரும் உளவியல் நிபுணருமான மருத்துவர்...

அதிவிசேஷ சாராயத்தின் விலை அதிகரிப்பு!

0
உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, 750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய (Extra Special Arrack) போத்தலின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு உடனடியாக அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்திச்...