நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் திருட்டு: மகன் மீதும் முறைப்பாடு பதிவு!

0
பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டில் பணம் மற்றும் வைரம் திருடப்பட்டுள்ளதாகக் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையின் நீலாங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து ரூ. 3 இலட்சம் ரொக்கப் பணம் மற்றும் வைரம்...

அதிரடி சதம் விளாசிய லஹிரு உதார! 338 ஓட்டங்களுடன் இலங்கை முன்னிலை.!

0
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 5 விக்கெட்டுகளை இழந்து 338 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில்...

வெனிசுவேலா நிலநடுக்கத்ததால் 885 கட்டடங்கள் சேதம்.!!

0
வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் 885 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் 189 கட்டடங்கள் முற்றிலுமாக இடிந்து வீழ்ந்துள்ளன. நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,645 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,666 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2026 – விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி அறிவிப்பு.

0
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் நடவடிக்கை, இந்த மாதம் 23ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் (03) முதல் இணையவழியூடாக விண்ணப்பங்கள்...

கணவர் தாக்கியதில் 29 வயது பெண் உயிரிழப்பு.!!

0
பொலன்னறுவை அரலகன்வில, பிம்பொகுண பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கணவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 29 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிம்பொகுண பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், தாக்குதலுக்கு உள்ளான பின்னர் அரலகன்வில...

இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை குறைப்பு.

0
இன்று (04) நள்ளிரவு முதல், சோற்று பொதி , கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாயினால் குறைக்கப்படும் என சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேநீர்,...

சுவிட்சர்லாந்து தூதுவர் இலங்கை பிரதமருடன் இறுதி சந்திப்பு.!

0
தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ள சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Dr. Siri Walt), பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த சந்திப்பு நேற்று அலரி மாளிகையில்...

இன்றைய ராசிபலன் (04-07-2026, சனிக்கிழமை)

0
மேஷம் இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து, நினைத்த காரியங்களை துணிச்சலுடன் தொடங்குவீர்கள். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதால் மனநிம்மதியுடன் நாளை கழிப்பீர்கள்.   ரிஷபம் பொருளாதார விஷயங்களில் சற்று கவனமாக இருப்பது...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சந்திப்பு .!!

0
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இன்று நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எழுத்துமூலமாக கோரிக்கை கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஈழத்தமிழ்...

வடமராட்சி மணற்காடுச் சந்தியில் கோர விபத்து: ஐவருக்குப் படுகாயம்!  

0
யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடுச் சந்திப் பகுதியில் இன்று (02.07.2026) இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர்கள் இருவரும், பாடசாலைக்குப் பிள்ளையை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தாயொருவரும், அவரது இரண்டு பிள்ளைகளும் என ஐவர் படுகாயமடைந்த நிலையில்...