இன்றைய ராசிபலன் (06-07-2026, திங்கட்கிழமை)

0
மேஷம் இன்று புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு ஏற்ற நாளாக இருக்கும். பண விஷயங்களில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அவசர முடிவுகளைத் தவிர்த்து பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி உறுதி.   ரிஷபம் வேலை தொடர்பான...

சச்சினின் சாதனையை முறியடித்தார் 15 வயது சூர்யவன்ஷி.

0
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியதன் மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் (15 ஆண்டுகள் மற்றும் 99 நாட்கள்) சர்வதேச போட்டிக்குள் கால்பதித்த...

நவீன வசதிகளுடன் கூடிய சபரகமுவ மருத்துவ பீட வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர்!

0
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீட வளாகத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (04) திறந்து வைத்துள்ளார். குறித்த திட்டத்திற்காக சவூதி அரேபியா சுமார் 15 பில்லியன் ரூபாயை வழங்கியுள்ளதுடன், இலங்கை அரசாங்கம் இதற்காக...

அஸ்வெசும பயனாளிகளுக்கு அதிர்ச்சித் தகவல்.

0
பொருளாதார மீட்பு நடவடிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைக்கு அமைய, 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் மேலும்...

நிலக்கரி கொள்முதல் முறைகேடு விசாரணை : நாளை முதல் சாட்சியப் பதிவு ஆரம்பம்!

0
நிலக்கரி கொள்முதல் தொடர்பான முறைகேடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, நாளை (6) காலை முதல் சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. இந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் முதலாவதாகச் சாட்சியமளிப்பதற்காக...

புதிய கல்விச் சீர்திருத்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பிரதமர் அறிவிப்பு

0
அடுத்த வருடம் (2027) நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது திட்டமிட்டபடி நிறைவடைந்து வருவதாக கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாடசாலையிலிருந்து வெளியேறி உலகிற்குச் செல்லும் ஒவ்வொரு பிள்ளைக்கும்,...

நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம்.

0
நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நெடுந்தீவின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக்...

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் மோதல்.!!

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே இன்று மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த 21 கைதிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்புக்கள் தெரிவித்துள்ளன. மோதலுக்கான காரணம் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல் வெளியாகவில்லை. சம்பவம்...

இன்றைய ராசிபலன் (05-07-2026, ஞாயிற்றுக்கிழமை)

0
♈ மேஷம் இன்று உங்களின் தன்னம்பிக்கையும் செயல்திறனும் அதிகரிக்கும் நாள். பணியிடத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும் என்பதால் அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்....

நடிகர் ரவி மோகனின் இல்லத்தில் திருட்டு: மகன் மீதும் முறைப்பாடு பதிவு!

0
பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டில் பணம் மற்றும் வைரம் திருடப்பட்டுள்ளதாகக் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையின் நீலாங்கரையில் அமைந்துள்ள அவரது இல்லத்திலிருந்து ரூ. 3 இலட்சம் ரொக்கப் பணம் மற்றும் வைரம்...