மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன்.!!

0
புத்தளம், மாரவில பகுதியில் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கொலையை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழில் பெண்கள் உட்பட 13 பேர் கைது.!!

0
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம்(28.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 155 விமானங்கள் இரத்து.!

0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவும் போர் நிலை காரணமாக, அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக தங்கள் வான்வெளிகளை மூடியுள்ளன. இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேரவிருந்த...

யாழில் நூற்றாண்டுகால பழமையான தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

0
யாழில் 200 ஆண்டு பழமையான தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு. யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண மாவட்டம் சண்டிலிப்பாய் மேற்கு – சொத்துப்புடிச்சி கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான தமிழ்க் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று...

எரிபொருள் பீதியால் மீண்டும் QR முறை.!

0
ஈரானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து இலங்கையில் சிலர் தேவையற்ற அளவில் எரிபொருளை சேமித்து வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால், மீண்டும் QR முறை அமல்படுத்த வேண்டிய நிலை உருவாகக்கூடும் என எரிசக்தி துணை...

அலி காமெனெயின் மரணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்.. அவரது மருமகன் அதிரடி

0
ஈரானின் உச்சத் தலைவர் அலி காமெனெயின் மரணம் நாட்டிற்கு நம்பிக்கையை வழங்குகிறது என்று, இஸ்லாமியக் குடியரசை எதிர்க்கும் பிரான்சில் வசிக்கும் அவரது மருமகன் தெரிவித்துள்ளார். பெரும்பாலான ஈரானியர்களைப் போல நானும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று...

பற்றியெரியும் மத்திய கிழக்கில் புலம்பெயர் தமிழர்களின் நிலை.!!

0
அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஆரம்பித்த தாக்குதல்களால் இன்று உலகமே பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளன . இத்தாக்குதலில் ஈரான் அதிஉச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டு...

இன்றைய ராசிபலன் (02-03-2026, திங்கட்கிழமை)

0
மேஷம் (Mesham): இன்று உங்களுக்கு மிகுந்த சுறுசுறுப்பு நிறைந்த நாளாக இருக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருந்தாலும், தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது எதிர்காலத்திற்கு நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின்...

காதலன் கைவிட்டதால் கசந்த வாழ்க்கை; 21 வயது யுவதியின் விபரீத முடிவு.!

0
தெலுங்கானாவில் யூடியூபரும் கல்லூரி மாணவியுமான 21 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, தெலங்கானா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பானு...

யானையின் காலடியில் அமர்ந்து நோன்பு துறந்த பாகன்.

0
யானையின் காலடியில் அமர்ந்து நோன்பு துறந்த பாகனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு தாமரசேரி சேர்ந்த பாகன் சைனுதீன், கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் யானை...