அம்புலன்ஸ் இல்லாததால் பரிதாபகரமாக உயிரிழந்த நோயாளி.!

0
நோயாளி ஒருவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தால் அவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் இடம்பெற்றதாக சட்டத்தரணி எம்.தாட்சாயினி தெரிவித்துள்ளார். இன்றையதினம் வட்டுக்கோட்டை...

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு கோரி வெடித்த போராட்டம்!

0
யாழ்ப்பாணம் - அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவை ஊடான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த தொடருந்து கடவைக்கு முன்பாக பொதுமக்கள் இன்றையதினம் (22) கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். போக்குவரத்து...

யாழில் அரங்கேறிய கொடூரம்; பெண் விரிவிரையாளரின் சடலம் மீட்பு.!

0
தனது மகளின் கணவரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளரின் (54) சடலம் தனங்கிளப்பு - அறுகுவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குள் சடலம் உருக்குலைந்த நிலையில்...

மட்டக்களப்பில் சடலத்துடன் மீட்கப்பட்ட இளம் தாய் ; மற்றொரு பெண் அரங்கேற்றிய சினிமாவை மிஞ்சும் கொடூரம் அம்பலம்.!!

0
மட்டக்களப்பு, தாந்தாமலை - நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்...

இன்றைய ராசிபலன் (22-03-2026, ஞாயிற்றுக்கிழமை)

0
மேஷம் (Mesham): இன்று உங்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட்டு மகிழ்வீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும், நீண்ட நாள் நிலுவையில் இருந்த ஒரு...

கொத்தியாபுலை கொலை-கொள்ளை : பெண் உட்பட்ட கும்பல் கைது!

0
கொத்தியாபுலை கொலை-கொள்ளை : பெண் உட்பட்ட கும்பல் கைது! கொத்தியாபுலையில் நடைபெற்ற பரபரப்பான கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக்...

யாழில் மாமியாரை கொலை செய்து வீசியெறிந்த மருமகன்.!

0
காதலுக்கு ஒத்துழைக்கவில்லை என காதலனால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் விரிவுரையாளரின் சடலம் தனங்கிளப்பு காட்டுப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் மருமகனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கடற்படையினரால் கைது.!

0
மார்ச் 03 முதல் மார்ச் 18 வரையிலான காலப்பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 பேரைத் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தியமை, வெடிபொருட்களைப் பயன்படுத்தியமை, மின்சார...

இன்றைய ராசிபலன் (21-03-2026, சனிக்கிழமை)

0
மேஷம் (Mesham): இன்று உங்களுக்குத் தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். பொருளாதார ரீதியாக எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது, இது உங்கள் நீண்ட நாள் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள்...

பாடசாலை பஸ்ஸுடன் மோதிய முச்சக்கரவண்டி; மத போதகர் பரிதாபமாக உயிரிழப்பு.!!

0
ஹங்வெல்ல வனஹாகொட பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தல, ஹொன்னந்தர பகுதியைச்...