தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்பு பேச்சுக்கு எதிர்ப்பு: மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்!

0
வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து இன்று (23) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்ற இந்த போராட்டம், இன இழிவுபடுத்தல்...

ஊடகவியலாளருக்கு மரண அச்சுறுத்தல்: கிளிநொச்சி ஊடக அமையம் கடும் கண்டனம்.!

0
கிளிநொச்சி ஊடகவியலாளர் தர்மலிங்கம் பரமசிவன் (சிவா) அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் குறித்து கிளிநொச்சி ஊடக அமையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அச்சுறுத்தல் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான ஊடகவியலாளர்களின்...

பால்மா, கோதுமை மாவு விலை உயருமா? இறக்குமதியாளர்கள் அரசுக்கு உறுதி.

0
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எந்த சூழ்நிலையிலும் அதிகரிக்கப்போவதில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா நிறுவனங்கள் திங்கட்கிழமை (23) வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம்...

மலையகத்தில் காட்டுத்தீ அதிகரிப்பு: ஹட்டன் பகுதியில் 10 ஏக்கர் நிலம் சேதம்.!!

0
மலையகத்தில் நீடித்து வரும் வறட்சியான காலநிலையால் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அட்டன் மண்டலக் கல்வி அலுவலகத்திற்குப் பின்னால் உள்ள தனியார் நிலத்தில் திங்கட்கிழமை (23) பிற்பகல் சுமார்...

கொக்கட்டிச்சோலை சம்பவத்தில் பொதுமக்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும்.!

0
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளுவினாமடு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இடம்பெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (22) மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

யாழ் விரிவுரையாளர் கொலை – மருமகன் பகீர் ஒப்புதல்!

0
எனது மனைவி அவரது தாயாரின் கால்களை அழுத்தி பிடிக்க நான் கழுத்தை நெரித்து படுகொலை செய்தேன் என யாழ் . பல்கலைக்கழக விரிவுரையாளரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய விரிவுரையாளரின் மருமகனான பிரதான சந்தேகநபரான...

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் சேதம்.!

0
கனடாவின் பிராம்ப்டன், சின்குவாசி பூங்காவில் (Chinguacousy Park) அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டுச் சேதப்படுத்தப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாச்சலம் மற்றும் கனடியத்...

இன்றைய ராசிபலன் (23-03-2026, திங்கட்கிழமை)

0
மேஷம் (Mesham): வாரத்தின் முதல் நாளான இன்று உங்களுக்குப் புதிய உத்வேகம் பிறக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும் என்பதால் நீண்ட நாள் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு மேலதிகாரிகளிடம் இருந்து...

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் இனங்காணப்பட்டது – மட்டக்களப்பில் அதிர்ச்சி திருப்பம்

0
மட்டக்களப்பில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தற்போது இனங்காணப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதி, வெல்லாவெளி பிரிவிற்குட்பட்ட 40ஆம் கிராமம் வம்மியடியூற்று பகுதியிலிருந்து பழுகாமம் நோக்கி சென்ற இளம் பெண் காணாமல் போனது...

யாழ்.வடமராட்சி கிழக்கில் இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

0
வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் வீடொன்றில் இருந்து இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம்(21.3.2026) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,  நேற்றைய தினம்...