காற்றழுத்தத் தாழ்வு மண்டல நகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளிவந்துள்ள புதிய தகவல்.!

0
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகம் மிகவும் குறைவாக இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது இன்றைய தினமே இலங்கைக்குள்...

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை ; கொழும்பு நீதிமன்றம் அதிரடி.!

0
83 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால்...

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு.!

0
நாட்டில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் 4 வான் கதவுகள் தலா 4 அடி மற்றும் 2 வான் கதவுகள் தலா...

பயங்கரவாத தடைப்பட்டியலில் தமிழர்களின் பெயர்கள்.. வெளியிடப்பட்ட வர்த்தமானி.!

0
ஐக்கிய நாடுகள் சட்டம், எண் 45 - 1968ன் கீழ் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம், தடைசெய்யப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 6ஆம் திகதி வெளியான...

கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் தீ விபத்து – ஒரு வீடு முழுவதும் சாம்பல், 6 பேர் நிர்கதி

0
கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் தீ விபத்து – ஒரு குடியிருப்பு முழுவதும் சாம்பல்; 6 பேர் நிர்கதி. கொட்டகலைப் பகுதியில் அமைந்துள்ள ஆகீல் தனியார் தோட்டத்தில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீப்பரவல், அப்பகுதி...

ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

0
கல்வி சீர்திருத்தப் பிழைகள் – ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை? கையொப்பங்களை  சேகரிக்கிறது எதிர்கட்சி. தற்போதைய அரசாங்கம் கொண்டு வந்த கல்வி சீர்திருத்தங்களில் மாணவர்களின் மனநிலைக்கு பொருத்தமற்ற பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன என்றும், பாடஅலகுத்...

இலங்கைக்கு அமெரிக்காவின் இலவச 10 உலங்கு வானூர்திகள்.!!

0
இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக உலங்கு வானூர்திகளை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளதாக தனது பதவிக்காலம் நிறைவடைந்து செல்லவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இந்த...

EPF – ETF க்கு பதிலாக ஓய்வூதியம்… வெளியான முக்கிய அறிவிப்பு.!!

0
ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றிற்கு பதிலாக ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தொழில்...

நுவரெலியாவில் கட்டுப்பட்டை இழந்து விபத்துக்குள்ளான விமானம் : மீட்கும் முயற்சிகள் தோல்வி.!!

0
நுவரெலியா கிரிகரி வாவியில் விபத்துக்குள்ளான விமானத்தை மீட்கும் தீவிர முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது. குறித்த விமானத்தை மீட்பது கடினம் என்பதால், விமானத்தை மீட்க தொழில்முறை விமான இயக்குநர் (மாஸ்டர் டைவர்ஸ்) சேவைகளைப் பெறுவோம் என்று சிவில்...

7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!!

0
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு தொடர்பான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, பொலனறுவை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீர்நிலைகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில்...