கரடி பொம்மைக்குள் வைத்து கடத்தப்பட்ட ஐஸ் போதைப்பொருள்: முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது.!

0
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில், கொரியர் சேவை ஊடாக சூட்சுமமாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் புதன்கிழமை (08)...

பெருமளவு ஹெரோயின், ஐஸ் பறிமுதல்: 40 வயது நபர் கைது.!!

0
கணேமுல்ல பகுதியில் பாரிய அளவிலான போதைப்பொருள் கையிருப்புடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாண வடக்கிற்குப் பொறுப்பான குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த...

லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்: 254 பேர் பலி – இலங்கைப் பெண் காயம்

0
இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் புதன்கிழமை (08) லெபனான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், இலங்கைப் பெண்ணொருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம், காயமடைந்த பெண் ஆபத்தற்ற...

வலம்புரிச் சங்கை ரூ.35 இலட்சத்திற்கு விற்க முயன்றவர் கைது.!!

0
களுத்துறை பகுதியில் வலம்புரிச் சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (08) மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின்...

அம்பாந்தோட்டை அருகே பஸ்–ட்ராக்டர் மோதல்: இருவர் காயம், சாரதிகள் கைது.!!

0
திஸ்ஸமஹாராம – மாத்தறை பிரதான வீதியில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாவது நுழைவாயில் மற்றும் துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை (09) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

யால சரணாலயத்தில் 3 ஏக்கர் கஞ்சா தோட்டம் முற்றுகை: 1.6 லட்சம் செடிகள் அழிப்பு.!

0
எதிமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யால சரணாலயப் பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த இரண்டு பாரிய கஞ்சா தோட்டங்கள் நேற்று புதன்கிழமை (08) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது பெரிய...

பாதுகாப்பற்ற நீர் குழியில் விழுந்து 6 வயது சிறுவன் பலி.!!

0
அனுராதபுரம் மாவட்டத்தின் மரதங்கடவல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் அருகிலிருந்த பாதுகாப்பற்ற நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துயர சம்பவம் செவ்வாய்க்கிழமை (7)...

பேரன் தாக்கியதில் பாட்டி உயிரிழப்பு!

0
அனுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானேகம பகுதியில், வயோதிப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று புதன்கிழமை (08) காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மல்வானேகம...

அம்பாறையில் யானை தாக்குதல்: 48 வயது பெண் உயிரிழப்பு.!

0
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பகுதியில் தனது வீட்டின் முற்றத்தில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று புதன்கிழமை (8) அதிகாலை இடம்பெற்ற இந்த தாக்குதலில்,...

முல்லைத்தீவில் மது விருந்துக்காக முறைகேடாக பயன்படுத்தப்படும் அரச வாகனங்கள் ; ஊடகவியலாளர் மீது தாக்குதல்

0
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, மது அருந்தியது மாத்திரமின்றி ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (7) இரவு பதிவாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு...