சுட்டெரிக்கப்போகும் வெயில் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (29.01.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்! வெளியாகியுள்ள புதிய விலை.

0
உலக பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழ்நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை இன்றையதினம் (29) வரலாற்றில் முதன்முறையாக அவுன்ஸ் ஒன்றுக்கு அமெரிக்க டொலர் 5,500-ஐ கடந்துள்ளது. சிங்கப்பூர்...

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: ஒரு வருடம் கழித்து சிக்கிய காதலன்.!!

0
ஒருவரின் சட்டப்பூர்வ பாதுகாவலரிடமிருந்து பதினைந்து வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஒரு வருடத்திற்குப் பிறகு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிபில, கனுல்வெல யாயா சாலையில் உள்ள முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும்...

கள்ளக்காதலால் பறிபோன உயிர்: பெண்ணைக் கொன்றுவிட்டு காதலனும் தற்கொலை முயற்சி.!

0
நபரொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவரைக் கொலை செய்துள்ளார். நேற்று (28) பகல் பிபில, ரதலியத்த பிரதேசத்தில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபரும் தனது கழுத்தை வெட்டிக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த பெண் 40...

நடுவானில் கழன்று விழுந்த சக்கரம் – மரண பயத்தை காட்டிய 27 நிமிடங்கள்.!

0
லண்டன் நோக்கி புறப்பட்ட பிரித்தானிய ஏர்வேஸ் விமானத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் சக்கரத்தை இழந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய ஏர்வேஸ் விமானம் ஒன்றிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் சக்கரம் கழன்று...

95 வயது மூதாட்டியை கட்டி வைத்து மிரட்டல்; கடவுள் போல வந்து காப்பாற்றிய தோழி.!

0
இங்கிலாந்தில் (Salford ) சால்ஃபோர்டில் உள்ள ( Little Hulton) லிட்டில் ஹால்டன் பகுதியில் 95 வயது மூதாட்டி ஒருவரை மர்ம நபர் ஒருவர் கட்டிவைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார்...

தூக்கில் தொங்கிய சடலம்… கட்டப்பட்டிருந்த கை, கால்கள்.!!

0
அநுராதபுரம் இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம்...

வேலியே பயிரை மேய்ந்த கதை; 26 முறை கைவரிசை காட்டிய வங்கி மேலாளர்.!

0
கொழும்பில் அரச வங்கி ஒன்றில், போலி நகைகளை அடகு வைத்து 163 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குறித்த வங்கியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான இந்திக நிஷாந்த என்ற...

இனிப்புகள் வடிவில் வரும் போதைப்பொருள் – மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து.!

0
பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் மிகுந்த அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் ஐஸ் பழம்,...

லிஃப்ட் அறையில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயது இளம் பெண்! காதலனே கொலையாளியா?

0
கொழும்பின் புறநகர் பகுதியான அங்குலானை, சயுருபுர அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் மேல் மாடியில் அமைந்துள்ள மின்தூக்கி கட்டுப்பாட்டு அறைக்குள் இருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பில் வசிக்கும் மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில்...