இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்க்ஷ அனுப்பப்பட்டுள்ளார். ஏர்பஸ் ஒப்பந்தம்...

காலி சிறைச்சாலையில் இருந்து தப்பியோட முற்பட்ட கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு

0
காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகளினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்...

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்.!!

0
  எதிர்வரும் காலத்தில் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததே இதற்கு முக்கிய காரணம் என அவர்...

யாழில் வீட்டில் இருந்து சுயதொழிலாக சமூகவிரோத செயல் செய்த பெண்ணும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆணும் கைது.!

0
யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பெண்ணும் , அவருக்கு உதவியாளராகவும் விற்பனையாளராகவும் செயற்பட்ட ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 25 லீட்டருக்கும் அதிகமான கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு...

தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 14 வயது சிறுமி பேருந்து மோதிப் பலி.!

0
வெல்லவாய, மகாஆரகம – சிறிபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மகாஆரகம, சிறிபுர பகுதியை சேர்ந்த, புதுருவகல வித்தியாலயத்தில் 9ஆம்...

யாழில்  மடத்தில் வேலை செய்த 19 வயது பெண் பலி.!! 

0
யாழில் கிணற்றில் தவறி விழுந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (01-05-2026) இடம்பெற்றுள்ளது. ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு...

13 வயது சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இரு பிள்ளைகளின் தந்தை கைது.!

0
பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணுல்வெல பகுதியில், 13 வயதுடைய சிறுவன் ஒருவனுக்குப் பாரதூரமான பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் இரு பிள்ளைகளின் தந்தையான கடை ஊழியர் ஒருவர் கடந்த 2ஆம் திகதி பொலிஸாரால்...

இன்றைய ராசிபலன் (03-05-2026, ஞாயிற்றுக்கிழமை)

0
மேஷம் (Aries) இன்று உங்கள் செயல்களில் உற்சாகம் அதிகமாக இருக்கும். வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தேவையற்ற கோபத்தை தவிர்த்தால் நாள் சிறப்பாக அமையும்.   ரிஷபம் (Taurus) வேலைப்...

கிளிநொச்சியில் மனைவி விவகாரத்து கோரியதனால் கோபத்தில் தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்.

0
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்து வழக்கு இடம்பெற்று வருகி்ன்ற நிலையில் தனது மனைவியின்...

ஆடையில் மறைத்து 30 அரிய ஆமைகள் கடத்தல் ; இளம்பெண் கைது.!

0
தாய்லாந்தின் பாங்காக் விமான நிலையத்தில், 19 வயது இளம்பெண் ஒருவர் தனது உடலில் ஒட்டுநாடா மூலம் 30 இந்திய நட்சத்திர ஆமைகளை கட்டி கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையில் 29 ஆமைகள் உயிருடன் இருந்த...