மழை காரணமாக ஆட்டம் ரத்து – முதல் புள்ளியைப் பெற்ற KKR

0
ஐபிஎல் 2026 சீசனின் 12வது போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் ஏப்ரல் 6 அன்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. கொல்கத்தாவில் தொடர்ந்து பெய்த மழையால்...

இன்றைய ராசிபலன் (07-04-2026, செவ்வாய்க்கிழமை)

0
மேஷம் (Aries) இன்று உங்கள் ஆரோக்கியம் மற்றும் மனநிலை கவனத்தைப் பெறும். வேலைகள் சீராக முன்னேறுவதாக தோன்றும்; புதிய வாய்ப்புகள் சிறிது நேரத்துக்கு பிறகு தோன்றலாம். நிதி செலவுகளை திட்டமிட்டு செலுத்துங்கள் — அது...

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை: இருவர் கைது.!!

0
இரத்தினபுரி – பனாமுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேஅதுர பகுதியில், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வேஅதுர,...

காலி வெலிவத்தில் சந்தேகத்திற்கிடமான மரணம்: 48 வயதுடைய நபர் உயிரிழப்பு.!

0
காலி – வெலிவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) மாலை பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் வெலிவத்தை பகுதியைச் சேர்ந்த 48...

வத்தளை மெழுகு துணி தொழிற்சாலையில் தீப்பரவல்.!

0
வத்தளை – மாபோல, தூவவத்தை பகுதியில் அமைந்துள்ள மெழுகு துணி (Rexine) தொழிற்சாலை ஒன்றில் இன்று திங்கட்கிழமை (06.04.2026) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு...

மசாஜ் நிலையம் பெயரில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 08 பேர் கைது.!!

0
சீதுவை நகரில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை சீதுவை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இந்த நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, விடுதியின் முகாமையாளர்...

நுவரெலியா வாவியில் அடையாளம் தெரியாத நபர் சடலம் கண்டுபிடிப்பு.!!

0
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள கிரகரி வாவியில் இனம்தெரியாத நபரின் சடலம் ஒன்று திங்கட்கிழமை (06.04.2026) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். படகு சவாரியில் ஈடுபட்டவர்கள் வாவியில் சடலம் மிதப்பதை...

தோட்ட பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.!

0
கினிகத்தேனை, கெனில்வர்த் தோட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05.04.2026) உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும் போது சிறுத்தை இறந்து கிடப்பதை கண்டதும், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். தகவலின்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11.34 கோடி மதிப்புள்ள குஷ் போதைப்பொருள்: ஒருவர் கைது.!

0
இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் திங்கட்கிழமை (06.04.2026) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது...

கினிகத்தேனையில் வேட்டை துப்பாக்கி வெடிப்பு: ஒருவர் பலத்த காயம்.!!

0
கினிகத்தேனை, பொல்பிட்டிய, பிடவள பகுதியில் சனிக்கிழமை (04.04.2026) வேட்டை துப்பாக்கி ஒன்று வெடித்ததில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். சம்பவம் இடம்பெற்றதையடுத்து காயமடைந்தவர் உடனடியாக கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவரின் காலில் கடுமையான காயம்...