யாழில் ரயில் மோதி விபத்து – படுகாயமடைந்த 23 வயது இளைஞன் உயிரிழப்பு

0
யாழில் ரயில் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 23 வயது இளைஞன் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – அரியாலை 13ஆம் கட்டை பகுதியில் நேற்று (10) இடம்பெற்ற ரயில் விபத்தில் தீவிரமாக காயமடைந்த இளைஞர் இன்று (11)...

மன்னாரில் இளம் குடும்பபெண் மாயம் ; உறவுகள் முறைப்பாடு!

0
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை என மன்னார் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த, அ.கான்சியூஸ் சகாய...

போதனை மண்டபத்தில் தனியாக தேரர் செய்த செயல் !!

0
அனுராதபுரம், கால திவுல்வெவ பகுதியில் உள்ள விகாரையொன்றைச் சேர்ந்த தேரர் ஒருவர் தர்ம போதனை மண்டபத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விகாரையைச் சேர்ந்த 47 வயதுடைய தேரரே இவ்வாறு...

கணவரின் பிறப்புறுப்பை அறுத்த மனைவி ; பதற வைக்கும் பின்னணி!!

0
அசாம் மாநிலத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பிலிருந்த கணவனின் பிறப்புறுப்பை மனைவி துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியர்கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில்...

எல்பிட்டிய மருத்துவமனையில் துயர சம்பவம்: மூன்றாவது மாடியில் இருந்து குதித்து ஒருவர் உயிரிழப்பு

0
Elpitiya Base Hospital-இன் மூன்றாவது மாடியில் இருந்து இன்று காலை ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கரந்தெனிய – கொஸ்வத்து மனானை பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய எச்.ஏ....

யாழில் சொகுசு வீட்டிற்குள் பெண்கள் விபச்சாரம் ; பொலிஸார் முற்றுகை.!!

0
வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டை வாடகைக்கு பெற்று விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய நபர் உள்ளிட்ட நால்வர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் சொகுசு வீட்டினை கட்டி, அதனை...

சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சார கம்பி : 16 வயதுச் சிறுவன் பலி.!!

0
குச்சவெளி மற்றும் ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவுகளில் மின்சாரம் தாக்கியதில் 16 வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தங்கள் நேற்று (10) காலை இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். குச்சவெளி பொலிஸ் பிரிவின் பள்ளிமுனைப்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக சிகரெட்டுகளை முயன்ற நபர் கைது!!

0
சட்டவிரோதமாக நாட்டிற்குள் வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். "கிரீன் ரோடு" வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிகரெட்டுகளை வெளியே கொண்டு செல்ல...

யாழ்ப்பாணத்தில் கடற்கொந்தளிப்பால் ஏற்பட்ட பாதிப்பு!

0
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்கொந்தளிப்பு காரணமாக பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரையில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, கொங்றீட் வீதி, சீமெந்து இருக்கைகள்,...

வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை!

0
வாகன இறக்குமதி மீது மீண்டும் தடை விதிக்கப்படும் என உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரவியதன் காரணமாக கடந்த ஆண்டு வாகன இறக்குமதி எதிர்பார்த்த இலக்கை விடவும் அதிகரித்ததாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்...